பசங்களுக்கும் FZ வாங்க மானியம் கொடுத்தீங்கனா
ஸ்கூட்டர் வாங்க பெண்களுக்கு 50%
மானியம் வழங்கப்படும்
அம்மா தேர்தல் வாக்குறுதி
அப்டியே பசங்களுக்கும் FZ வாங்க
மானியம் கொடுத்தீங்கனா ஸ்கூட்டர்ல
போற பொண்ணுகள பிக்கப் பண்ணிக்குவோம்.
ஏதோ பாத்து பண்ணுங்கம்மா🏇🔔
Comments