கழுதை கிட்ட 100 ரூபா நோட்ட குடுத்தா

கழுதை கிட்ட 100 ரூபா நோட்ட குடுத்தா அப்படியே சாபிட்டுடும்....🐴🐴

அதுக்கு தெரியாது அதுல 3 கொயர் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்னு....📑📑

அது போலதான் நெறயபேருக்கு வாழ்க்கைய அனுபவிச்சு வாழ தெரியல....💃👭👪              🙏நன்றி � விஜயகோபால்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth