தேர்தல் 2016
****************
சிறப்பு விருதுகள்
**********************
சிறந்த "சீரியல் கில்லர்" விருதைப் பெறுபவர்:
ஜெயலலிதா
(படம்: செம்பரப்பாக்கத்தில் ஒரு மழைக்காலம் மற்றும் ஏழுபலி)
சிறந்த 'ஊர்சுத்தி' விருதைப் பெறுபவர்:
ஸ்டாலின்
(படம்: நமக்கு நாமே, ஆனா எனக்கு யாருமில்ல)
சிறந்த "மேடைப் பேச்சாளர்" விருதைப் பெறுபவர்:
விஜயகாந்த்
(படம்: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க)
சிறந்த "நல்ல தகப்பன்" விருதை பெறுபவர்:
ராமதாஸ்
(படம்: எம்புள்ள சி.எம் ஆயிருவான்)
சிறந்த "கெட்ட தகப்பன்" விருதைப் பெறுபவர்:
கருணாநிதி
(படம்: நானே ராஜா, நானே முதலமைச்சர்)
சிறந்த "கறிவேப்பிலை கொத்து" விருதைப் பெறுபவர்:
சரத்குமார்
(படம்: மடிப்பிச்சை மானஸ்தன்)
சிறந்த "வாழ்ந்து கெட்ட ஜமீன்தார்" விருதைப் பெறுபவர்:
G.K.வாசன்
(படம்: கடைசிப் பந்தி)
சிறந்த "பூச்சாண்டி" விருதைப் பெறுபவர்:
தமிழிசை
(படம்: நான் சிரித்தால் கருமாதி)
சிறந்த "டி.என்.ஏ விஞ்ஞானி" விருதைப் பெறுபவர்:
சீமான்
(படம்: வந்தேறிக்கு வந்தேறி)
சிறந்த "உப்புக்குச் சப்பாணி" விருதைப் பெறுபவர்:
எச்.ராஜா
(நானும் வேட்பாளர்தான்)
சிறந்த "கவர்ச்சிக் கண்ணன்" விருதைப் பெறுபவர்:
EVKS இளங்கோவன்
(படம்: நக்மா இல்லனா குஷ்பு)
சிறந்த "பங்காளி" விருதைப் பெறுபவர்:
அழகிரி
(படம்: உன்ன சும்மா விடமாட்டேன்)
சிறந்த "ஜில்.. ஜங்.. ஜக்" விருதைப் பெறுபவர்:
ஓ.பன்னீர்செல்வம்
(படம்: வேலையில்லா வேடதாரி)
சிறப்பு விருதுகள்:
மிகச் சிறந்த "பேக்கரி வீரவாகு", "கைப்புள்ள" மற்றும் "வசூல்ராஜா" ஆகிய விருதுகளைப் பெறும் இந்தத் தேர்தலின் கதாநாயகன்:
வைகோ
(படம்: ஆயிரத்து ஐநூறில் ஒருவன், நம்பினோர் கைவிடப்படுவர்)
மற்றொரு சிறப்பு விருதான "ஐ ஆம் ஆபிஸர்" விருதைப் பெறுபவர்:
லக்கானி
(படம்: நடுவுல கொஞ்சம் பொட்டியக் காணோம்
Comments