தமிழகத்தின் முதல் 50 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் : பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி 24ம் இடம். அரசுக்கல்லூரிகளில் 2ம் இடம்

*தமிழகத்தின் முதல் 50 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி 24ம் இடம்.
அரசுக்கல்லூரிகளில் 2ம் இடம்*

பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகித அடிப்படையில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., கல்லூரி, 97.32 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் 2015-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

_அதன்படி கல்லூரிகளின் விவரம் பின்வருமாறு:_

*01. பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32 சதவீதம்*

*02. கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம்*

*03. சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம்*

*04. வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம்*

*505. பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம்*

*06. வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78 சதவீதம்*

*07. மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61 சதவீதம்*

*08. ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58 சதவீதம்*

*09. கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37 சதவீதம்*

*10. ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம்*

*11. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52 சதவீதம்*

*12. விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம்*

*13. கே. ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி-87.96 சதவீதம்*

*14. அருணாசலா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - கன்னியாகுமரி-87.61சதவீதம்*

*15. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்- 86.70 சதவீதம்*

*16. வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர்-86.36 சதவீதம்*

*17. ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம் -86.16 சதவீதம்*

*18. வீரம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-85.93சதவீதம்*

*19. விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - சேலம்-85.74சதவீதம்*

*20. வேலம்மாள் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-85.42 சதவீதம்*

*21. ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-85.32 சதவீதம்*

*22. கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - திருநெல்வேலி-85.09 சதவீதம்*

*23. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-84.86 சதவீதம்*

*24. கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - பர்கூர் - கிருஷ்ணகிரி-84.74 சதவீதம்*

*25. ஆர்.எம்.டி. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர் -84.68 சதவீதம்*

*26. நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-84.53 சதவீதம்*

*27. ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருவள்ளூர்-83.97 சதவீதம்*

*28. சாராநாதன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.96 சதவீதம்*

*29. பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-83.27 சதவீதம்*

*30. பி.ஏ. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கோவை-83.08 சதவீதம்*

*31. கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.07 சதவீதம்*

*32. மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் - சென்னை-81.57சதவீதம்*

*33. வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் டெக்னிகல் கேம்ஸ் - கோவை-81.52 சதவீதம்*

*34. மஹாராஜா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-81.08 சதவீதம்*

*35. இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி - ஈரோடு-80.73 சதவீதம்*

*36. நந்தா இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-79.96 சதவீதம்*

*37. ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் - கோவை-79.94 சதவீதம்*

*38. பி.எஸ்.ஆர். ரங்கசாமி மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-79.68 சதவீதம்*

*39. ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் காலேஜ் - தூத்துக்குடி-79.44 சதவீதம்*

*40. அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் - திருவாரூர்-79.31சதவீதம்*

*41. வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-79.02 சதவீதம்*

*42. யுனிவர்சிடி இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-78.85 சதவீதம்*

*43. அல்ட்ரா மகளிர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-78.84 சதவீதம்*

*44. என்.எஸ்.என். இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கரூர்-78.82 சதவீதம்*

*45. உடையப்பா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-78.79 சதவீதம்*

*46. ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - வேலூர்-78.74 சதவீதம்*

*47. எஸ்எஸ்எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி - திண்டுக்கல்-78.67 சதவீதம்*

*48. தேனி கம்மாவர் சங்கம் காலேஜ் ஆப் டெக்னாலஜி - தேனி-78.58 சதவீதம்*

*49. பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் டெக்*

*50. ஸ்ரீ ஷண்முகா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - சேலம்-78.13 சதவீதம்*

*~செய்திக்கதிர்®*

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth