விட்டுக் கொடுத்தலும் பகிர்ந்து வாழுதலுமே

📚📕📖  விட்டுக்  கொடுத்தலும்  பகிர்ந்து  வாழுதலுமே  சிறப்பாக  வாழ  வழி  செய்யும்.   பிறருக்குத்  தீங்கு  நினைத்தால்  அது  நம்மையே  பாதிக்கும்.🙏
📚📕📖  எல்லையில்லாத  உன்னதமான  ஆன்மாவைப்  பணிவுடன்  வணங்குவதில் தான்  என்னுடைய  சமயம்  உள்ளது.  மிக மிகச்  சிறிதாகத்  தெரியும்  ஒவ்வொன்றிலும்  அவர்  தன்னை  வெளிப்படுத்துகிறார்.   நம்முடைய  வலிமையில்லாத  மிக மிக  எளிமையான  மனத்தால்  அவரை  உணர்ந்து  கொள்ள  முடியும். ________ ஆல்பர்ட்  ஐன்ஸ் டின்🙏

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth