தினமும் காலையில் வெறும் வயிற்றில்
தினமும் காலையில் வெறும்
வயிற்றில் ஏழு எறும்புகளை
உயிருடன் பிடித்து பல்லு படாமல்
விழுங்கி வந்தால் உடலில் சர்க்கரை
அளவு குறையும்.
.
நான் கூறுவதில் உங்களுக்கு
சந்தேகம் இருந்தால் உங்க வீட்டுல
இருக்குற சர்க்கரைய கீழக்கொட்டி
அதுமேல எறும்புகள
மேயவிடுங்க சர்க்கரை
குறையலைனா என்கிட்ட வந்து
கேளுங்க.
.
நாளைக்கு கொழுப்ப
குறைக்குறது எப்படினு
சொல்லிதரேன்..!!
Comments