மனிதன்? உயர்ந்த மனிதன்?
மனிதனாகப் பிறந்து சிந்திக்கும் வயதை அடைந்த பின்னும் நான் யார் என்று சிந்தித்து தன்னை ஆன்மாவாக அறிந்து கொள்ளாத போது, இயற்கை வளங்களை வாழ்க்கை வங்களாக மாற்றி உலக இன்பங்களை ரசித்து வாழ்ந்தாலும், சில சந்தர்ப்பங்களில் விலங்கு குணம் வெளிப்பட்டு ஆறு தீயகுணங்களால் பிறருக்கு தீங்கு செய்து தானும் துன்புற்று வாழ்பவனே மனிதன்!
சிந்திக்கும் வயதை அடைந்த மனிதன் ஆன்மீக குருவை துணையாகக்கொண்டு ஆன்மாவை அறிந்து மனிதனைக்கு சமமாக மதித்து, ஒத்து (துன்புறுத்தாமல்)உதவி(பிறர்துன்பம் போக்கி) மகிழ்ச்சியாக வாழ்பவனே உயர்ந்த மனிதன்!
தன்னை ஆன்மாவாக அறிந்து கொள்வதற்கான யோகக்கலையே "மனவளக்கலை".
வாழ்க வளமுடன்
Comments