தந்தையர் தினம்
ஓய்வறியா கால்கள் ஊன்று கோலைத் தேட..!
நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட..!
பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும்,
அப்பாவின் நெஞ்சம்..! ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்..!
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்..!

Comments