சில மாதங்களுக்கு முன்
சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கும்பகோணம் செல்வததற்காக தனியார் பஸ்ஸில் காலை 6 மணிக்கு ஏறிய நான் அந்த பஸ் சென்ற அசூர வேகத்தைக் கண்டு அஞ்சி, தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிவிட்டேன்...இது போல் நான் இறங்கியது இதுதான் முதல்முறை..டூ வீலரில் செல்வோர்க்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளதென்று எம்பள்ளி ஆசிரியர்களிடம் கூறினேன்,.இன்று அதே ரூட்டில் வேகமாக வந்த தனியார் பேருந்து தஞ்சை பெரிய கோவில் மேம்பால வளைவில் பைக் மீது மோதியதில் தந்தை, ,பள்ளியிலிருநது வீடு திரும்பிய மகன், மகள் 3பேரும் பலி,.மனைவி படுகாயம்,...வன்மையாக தனியார் பஸ் ஓட்டுநர்களைக் கண்டிக்க வேண்டிய நேரமிது...இது போன்ற ஆபத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது,
Comments