Posts

Showing posts from January, 2016

எம்.எல்.ஏ., பதவிராஜினாமா: பழ.கருப்பையா:

எம்.எல்.ஏ., பதவிராஜினாமா: பழ.கருப்பையா: "300 கடைகள் இயங்கும் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் ஒரு கழிவறைகூட என்னால் கட்டமுடியவில்லை. ஒரு எம்.எல்.ஏவாக இதை நான் எங்கே போய்ச் சொல்வது?......என் எம்.எல்.ஏ. வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்”’ அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் பழ. கருப்பையா அவர்களின் இந்த வேதனை வரிகளுக்கு மேல் இந்த அமைப்பைப் பற்றியும், இன்று நடக்கும் ஆட்சியைப் பற்றியும் வேறு சிறந்த விமர்சனம் இருக்கமுடியாது. நன்றி: ஆனந்த விகடன்.

நம்ம லைஃப்லே டெய்லி ஃபாலோ செய்ய வேண்டிய சில செயல்கள்...!!!

🎯நம்ம லைஃப்லே டெய்லி ஃபாலோ செய்ய வேண்டிய சில செயல்கள்...!!!👣👣👣 ✅1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு..... ✅2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்..... ✅3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி..... ✅4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்..... ✅5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து... ✅6. ரகசியங்களைக் காப்பாற்று..... ✅7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே..... ✅8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்..... ✅9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்..... ✅10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி..... ✅11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே..... ✅12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்..... ✅13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே..... ✅14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்...... ✅15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்❓

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்❓ ➖➖➖➖➖➖➖➖➖➖ 💥💥ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை💥💥 👉🏿 நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN Jநம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது 🚉 நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் ✒ உங்கள் பெயர் ✒ முகவரி ✒ வயது 📁 அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். 👉🏿 நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் 👉🏿 உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும். 🔴 இங்கு தான் பிரச்சனையே. ⭕ உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 🅾 எப்படி? 💴 தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை ✳ இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் 🚉  ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது 👤 சமீபத்தில் ஒருவர் 🚉 ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார்

ஒரு சிறுவன் வீடு வீடாகப் பொருட்களை

ஒரு சிறுவன் வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம். 'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?' `கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். 'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊர

இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா

படித்ததில் பிடித்தது... 😝 இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் மேல அவ்வளவு நம்பிக்கை.. **************************************** படிச்ச நாம தான் அறிவாளினு மட்டும் நினைக்கூடாது. நமக்கெல்லாம் ஒளியை தந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது வெறும் மூன்று மாதங்கள் தான்.. ******************************************** பத்து பேர் வேலைய ஒருத்தரே செஞ்சா அது தனியார் வேலை……… பத்து பேர் சேர்ந்து செஞ்சும் ஒரு வேலையும் நடக்கலைன்னா அது கவர்மென்ட் வேலை... **************************************** ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும், நேரத்துக்கு தூங்குற ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பா... **************************** **************************** மனுசனுக்கு வாழ்க்கைல ரெண்டே ‎பிரச்சனைதான் இருப்பவனுக்கு ‪#‎சொத்து‬ பிரச்சனை இல்லாதவனுக்கு ‪#‎சோத்து‬ பிரச்சனை ****************************** "A Love" இது தமிழ்ல எழுதுனா... "எழவு"னு வருது……. உண்மைய சொல்ற "தமிழ் வாழ்க".. ********************************** சிலரை ஏன் சந்த

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

💻 ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் .... 📺 ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். ☺ மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...! 📋 கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும். 📚 மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📬 தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் . 👪👬👫👭👪 கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும். 📝 காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📩 நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📰 10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான் 📺

3 Apples

Image

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: முட்டைப் பொரியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான். கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா? மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும். கணவன்: மோர் குழம்பு? மனைவி: வீட்ல மோர் இல்ல. கணவன்: இட்லி சாம்பார்? மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும். கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம். மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும். கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே? மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது. கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி படித்ததில் பிடித்தது

TNEB Model Question Papers and Question bank for Engineering

ELECTRICAL MODEL PAPERS Electrical model paper_1 Electrical model paper_2 Electrical model paper_3 Electrical model paper_4 Electrical model paper_5 OTHER DISCIPLINE MODEL PAPERS CSE & IT model paper ECE model paper Instrumentation model paper CIVIL MODEL PAPERS Civil model paper_1 Civil model paper_2 Civil model paper_3 Civil model paper_4 Civil model paper_5 ELECTRONICS MODEL PAPERS Electronics model paper_1 Electronics model paper_2 Electronics model paper_3 Electronics model paper_4 Electronics model paper_5 MECHANICAL MODEL PAPERS Mechanical model paper_1 Mechanical model paper_2 Mechanical model paper_3 Mechanical model paper_4 Mechanical model paper_5 MATHS & BASIC ENGG MODEL PAPERS Basis-Engg-2011 MATHS-2011 Mock Exa

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….! (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! ) சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ” முன் வரவேண்டும்” என்றார். சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒர