Posts

Showing posts from April, 2016

தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில்

Only Forward msg: தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில் மாபெரும் குளறுபடியா அல்லது லஞ்சமா , ஊழலா    படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் தயவு செய்து படித்து ஷேர் செய்யவும்   சென்ற ஆண்டு ( 21.12.2014 )நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு  இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறுகிறது அதற்கு முதற்கட்ட நேர்முகத்தேர்வில் அதிக  மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வு நடைபெற்றது. தற்போது.  இரண்டாம் கட்ட நேர்முகதேர்வு FROM 06.05.2016  மேலாக நடைபெறும் என்று அறிவிப்பு விட்டுள்ளது தற்போது சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாலும் அதனால்  தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வாணையத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. தற்போது மேற்சொன்ன அட்டவணை http://www.tnpsc.gov.in/ என்ற  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .அதில் குறைந்த மார்க் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்துள்ளார்கள் ஆனால் உண்மையாக படித்து இரவும் பகலும் என்றும் பாராமல் தன்னுடைய எதிர்கால வாழ்கை என்று  நினைத்து வீட்டிலும் மற்றும் பணம் கட்டி  கோசிங் சென்டர் போன்றவைகளுக்கும் சென்று படித்து தேர்வு எழுதி அதிக மா

கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு

* டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ * கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம் * படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி * கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க் * வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து * உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து * நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட் * தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா * உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு * உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே * உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ் * கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே * ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா ) * ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா * பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர் * தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து * பத்திரிகை வெளிவராத நாடு - திபெத் * ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ * வேர் இல்லாத தாவர

நகைச்சுவை 50

1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க கணவன்: ஏன் .. .. ? மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே. 2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். 3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ? இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள். 4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..? ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..? பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..? 5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே... நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே? 6. கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட? மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க? கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்

படித்ததில் வேர்த்தது

"சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் எது?" #வேலூர் சார்" படித்ததில் வேர்த்தது..... என்னா வெயிலு

மாலை நேர சிந்தனை..

🦂மாலை நேர சிந்தனை.. ☃ முட்டாளின் தோழமையை விட, ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல் ... ☃ ஆசை பேராசையாக மாறும்போதும், அன்பு வெறியாக மாறும் போதும், அங்கே அமைதி நிற்காமல் விலகிச் சென்று விடும்... ☃ அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்,அந்த அறிவைப் பெற ஒன்றே ஒன்றுதான் தேவை, அது ஒழுக்கம்... ☃ பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது, பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாகவே இருக்கும்... ☃ ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...

ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முடித்ததும

தகவலுக்காக... ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முடித்ததும் yours sincerely எனக்குறிப்பிட்டு கையொப்பம் இடுகிறோம். yours sincerely எனும் இவ்வார்த்தை பிறந்த கதை இதுதான்... ரோம் நகரில் நிறைய பேர்கள் பானை தயார் செய்து விற்று வந்தார்கள். அதில் ஒருசிலர் விரிசல் பானைகளை மெழுகு அடைத்து நல்ல பானைகள் என்று கூறி விற்றார்கள். இதனால் நல்ல பானைகள் விற்று வந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இப்பாதிப்பைத் தடுக்க நாங்கள் நல்ல பானைகளைத்தான் விற்கிறோம் என்பதற்காக லத்தீன் மொழியில் sincere என்று சொல்லி விற்றார்கள். இதுவே நாளடைவில் உண்மையானவர் எனும் பொருள்பட yours sincerely என ஆகிவிட்டது.

கான்பிடன்ஸ் கார்னர்!

கான்பிடன்ஸ் கார்னர்! பள்ளியில் மாணவர் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தனக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான். ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருந்த தந்தை இறுதியில் சொன்னார், “அதிகாரங்களை சரியாகக் கையாளும் ஒரே வழி, அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் அன்பால் வழி நடத்துவது தான். மிகப்பெரிய மக்கள் தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்கள் பின்பற்றக் காரணம், அவர்களிடம் அன்பு இருந்ததால்தான். அதிகாரம் இருந்ததால் அல்ல!!” #நமது நம்பிக்கை