Posts

Showing posts from May, 2016

Have you noticed the new features on WhatsApp?

*Have you noticed* _one of the new features_ on *WhatsApp?* Now you can type in *bold* _italic_ and ~striked out~ Here's how Put * before and after the word(s) to make them bold Put _ before and after the word(s) to make them italic Put ~ before and after the word(s) to strike them out.      Try it...it works👍

இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன்

இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன் அரக்கு மாளிகையில் அகப்பட்டு பாண்டவர்கள் இறந்ததாக எண்ணினர். ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதனால் அவர்களுடைய சேமநலன் தெரிந்து வர கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சென்றார். பகவானாகிய கிருஷ்ணனைக் குந்தியும், பாண்டவர்களும் வரவேற்று, உபசரித்து பூஜை செய்து ÷க்ஷமம் விசாரித்தனர். அப்போது திரவுபதி கிருஷ்ணனை வணங்கினார். குந்தி தேவி தன் கஷ்டங்களைக் கூறி வருந்தினாள். மேலும் கிருஷ்ணன் வந்துவிட்டதால் இனி கவலை இல்லை என்று அன்புடன் கூறினாள். தருமபுத்திரர் கிருஷ்ணனை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிட கிருஷ்ணனும் சில மாதங்கள் அங்கு தங்கினார். காளிந்தியை மணத்தல் ஒருநாள் அருச்சுனனும், கிருஷ்ணனும் வனத்தில் வேட்டையாடி களைத்து யமுனை ஆற்றங்கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காளிந்தி என்ற அழகிய பெண் வந்தாள். அவளைப் பற்றி விசாரிக்க அவள் தன் பெயரைக் கூறி யமுனையில் தன் மாளிகையில் வாழ்வதாகவும் பகவான் நாராயணனைத் தன் பதியாக அடைய தவம் இருப்பதாகவும் அவரை அடையும் வரை அங்கேயே இருப்பதாகவும் கூறினாள். இந்திரப் பிரஸ்தத்தில் பகவான் விஸ்வகர்மாவைக் கொண்டு ஓரழகிய நகரத்தை ஏற்படுத்திக் க

ஆற்றில் வெள்ளம்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய தி

அம்மா அடிச்சா

அம்மா அடிச்சா வலிக்கும்... அப்பா அடிச்சா வலிக்கும்... ஆசிரியர் அடிச்சா வலிக்கும் ஆனால் டை அடிச்ச வலிக்குமா?    ✍🏿கவிதை ரசிகன்

அந்தக் கண் டாக்டர்

நபர் 1:அந்தக் கண் டாகடர் போலி டாக்டர்...அவருக்கிட்ட போயிறாதா... நபர் 2:எதை வச்சி சொல்லற? நபர் 1:என்க்கு கண் தெரியலை என்று போனா.. அவருக்கே கண் தெரியாம என் கண்ணுல டார்ச்சி அடிச்சு பாக்குறார்...

ஏன் மாப்பளையா

நபர் 1:ஏன் மாப்பளையா எல்லோரும் கோபமா திட்டிட்டு போறாங்க? நபர் 2: கல்யாணத்த வீடியோ எடுத்த மாதிரி முதல் இரவையும் வீடியோ எடுக்கனும் என்று அடம் பிடிக்கறாரு....!  

பெண்ணே! உன் வார்த்தைகளால்

பெண்ணே! உன் வார்த்தைகளால் 💔என் மனதை துண்டு...துண்டாக கிழித்துப் போட்டு விட்டுப் போனாலும்.... ஒவ்வொரு துண்டும் உனக்கு 📋வாழ்த்து மடலாகும்...    ✍🏿கவிதை ரசிகன்

பழிக்கு பழி

என்ன தான் பழிக்கு பழி வாங்குபவராக இருந்தாலும்.... எறும்பு தன் காதுல புகுந்தது என்பதற்காக அவர் எறும்பு காதுல புகுந்து விட முடியுமா...?    ✍🏿கவிதை ரசிகன்

இனியவளே! உன்னை

இனியவளே! உன்னை என் 👁விழியென்று சொல்வேன்... என் ❤இதயமென்று சொல்வேன்.... என் உதிரமென்று சொல்வேன்... ஆனால் 👉என் உயிரென்று மட்டும் சொல்ல மாட்டேன்... ஆம்! என்னுயிர் என்றாவது ஒரு நாள் பிரிந்து போய் விடும் அல்லவா?😭      ✍🏿கவிதை ரசிகன்

பெண்ணே! நீ மலரானால்...

பெண்ணே! நீ 🌺மலரானால்... அதில் நான் வண்ணதததுப்பூச்சியாக மட்டுமல்ல... நீ விளக்கானால் அதில் நான் விட்டில் பூச்சியாகவும் மாறுவேன்....!!!     ✍🏿கவிதை ரசிகன்

swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம்

🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇                     தெரியுமா உங்களுக்கு 💰swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம் ₹ 280 லட்சம் கோடி அது எவ்வளவென்றால் 280,00,000,00,00,000   அது இந்தியாவிற்கு வந்தால்   😳 30 வருடங்களுக்கு வரி இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்   😳60,00,00,000 பேருக்கு அரசு வேலை தரமுடியும் 😳இந்தியாவின் எல்லா கிராமங்களில் இருந்து டெல்லி வரை நான்கு வழி தார் சாலை அமைக்கமுடியும் 😳இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மாதம் ₹2,000 கொடுத்தால் 60    ஆண்டுகள் தரலாம்    😳ஐநூறுக்கும் மேட்பட்ட social projectuku இலவச மின்சாரம் தர முடியும் "Indian peoples are poor but India is not a poor country"says swiss bank director 😳இந்தத்தகவலை கூறியவர்   Swiss bankஇல் வேலை செய்த இந்தியர். அவர் இப்போது சிறை தண்டனை பெற்று  Switzerland  சிறையில்  உள்ளார் 😭ஊடகங்கள் இதை முற்றிலுமாக மறைத்துவிண்டன😭 🔊If you are true Indian share to all Indian citizens 📲    🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

இனியவளே! சிரிப்பைக் கூட

இனியவளே! 😀சிரிப்பைக் கூட ரசிக்காதவன் இப்போது கோபத்தைக் கூட ரசிக்கிறேன் 👰�உன் முகத்தில் தோன்றும் போது...!      ✍🏿கவிதை ரசிகன்

என்னை, கிரிக்கெட் உலகிற்கு தெரியாத காலம்

‘என்னை, கிரிக்கெட் உலகிற்கு தெரியாத காலம் அது . உள்ளூர் போட்டிகளில் மட்டும் 11–வது வீரnராக சேர்க்கப்பட்டு, விளையாடி வந்தேன். அந்த சமயத்தில் கிரிக்கெட்டை விட ஒரு பெண்ணை அதிகமாக காதலித்தேன் அதை அவளிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் அவளோ ‘‘வருமானம் இல்லாதவனை எந்த நம்பிக்கையில் காதலிப்பது’’ என நிராகரித்து விட்டாள் ஆனால் இன்று என்னுடைய ஆண்டு வருமானம் 3.5 மில்லியன் டாலர்கள்’’         –எம்.எஸ்.தோனி. பனத்தை மட்டும் பார்த்து காதலிக்கும் பெண்களுக்கு சமர்பனம் ...

இவர்கள் சாதி பெரியது

இவர்கள் சாதி பெரியது மதம் பெரியது என்று சொல்லி பெரியதாக என்ன சாதித்தார்கள்... நம் இருவருக்கும் ஒரே நேரத்தில் பாடைக் கட்டியதைத் தவிர...    ✍🏿கவிதை ரசிகன்

பெண்ணே! வாசனைப் போய் விட்டதென்று

பெண்ணே! வாசனைப் போய் விட்டதென்று நீ! எடுத்தெறிந்த 🌹மலர்... இ்ன்னும் எனக்கு மட்டும் வாசனைக் கொடுத்துக் கெ்ண்டுள்ளது என் 📕கவிதை நோட்டில்...!    ✍🏿கவிதை ரசிகன்

பெண்ணே! என் இறுதி அஞ்சலிக்கு

பெண்ணே! என் 💧இறுதி அஞ்சலிக்கு வரும் போது தப்பித் தவறியும் உன் விரல்கள்👇 என் மீது பட்டு விடப்போகிறது... இயற்கைக்கு மாறாக இறந்த நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன்....!!!       ✍🏿கவிதை ரசிகன்

கொஞ்ச நேரம் பொறுங்கள்

🙏�கொஞ்ச நேரம் பொறுங்கள் அவள் வந்து விடுவாள்...💔 அவள் மீது எனக்கு 💪�நம்பிக்கை இருக்கிறது.. நீங்கள் என்னதான் எனக்கு செய்தாலும்... "அவள் கைகளால் 💐ஒரு பூங்கொத்தையாவது வைத்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும்....!!!💚      ✍🏿கவிதை ரசிகன்

தாயில்லாமல்

தாயில்லாமல் யாரும் பிறந்திருக்க முடியாது.... நண்பர்கள் இல்லாமல் யாரும் வாழ்ந்திருக்க முடியாது....!👬     ✍🏿கவிதை ரசின்

பணம் இருந்தால் பந்தம்

பணம் இருந்தால் பந்தம் வரும் ... அழகிருந்தால் காதல் வரும்.... சொத்திருந்தால் வாரிசு வரும்... அந்தஸ்து இருந்தால் கல்யாணம் வரும்.... ஆனால்... அனாதையாக இருந்தாலும் "நட்பு " வரும்....       ✍🏿கவிதை ரசிகன்

காதலித்தவர்களில்...

காதலித்தவர்களில்... சிலர் 💃🏽காதலியோடு வாழ்கின்றனர்... 💔பலர் காதலியின் நினைவோடு வாழ்கின்றனர்... 💞ஒரு சிலர் காதலோடே! வாழ்கின்றனர்.... எப்படியானாலும் 💚காதல் தரும் சுகத்திற்கு வேறுபாடு இல்லை...!!!    ✍🏿 கவிதை ரசிகன்

பெண்ணே!

பெண்ணே! உன் கைகளால் 'என் கழுத்துக்கு மலர் மாலை' கிடக்கும் என்றால் மட்டுமல்ல... 🌼'என் காலுக்கு மலர் வளையம் ' கிடைக்கும் என்றாலும் உன்னையே! காதலிப்பேன்....!💘      ✍🏿கவிதை ரசிகன்

இனியவளே

💃🏽 இனியவளே ! நீ என்னை 💘காதலித்ததிலிருந்து நான் குழந்தைகளுக்குக் கூட முத்தம் கொடுப்பதில்லை.. 'உனக்கு 👄முத்தம் கொடுக்கும் போது.. பற்றாமல் போய் விடுமோ!' என்று...!!!    ✍🏿கவிதை ரசிகன்

Some global opinions on marriages..

👍 🌐Some global opinions on marriages.. 😀😀😀 After marriage, husband and wife become two sides of a coin; they just can't face each other, but still they stay together. - Al Gore 😛😛 By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher. - Socrates 😝😝 Woman inspires us to great things, and prevents us from achieving them. - Mike Tyson 😝😝 I had some words with my wife, and she had some paragraphs 📄with me. - Bill Clinton  😉😉 "Some people ask the secret of our long marriage. We take time to go to a restaurant two times a week. A little candlelight, dinner, soft music and dancing. She goes Tuesdays, I go Fridays." - George W. Bush 👻 "I don't worry about terrorism. I was married for two years." - Rudy Giuliani 💣 "There's a way of transferring funds that is even faster than electronic banking. It's called marriage." - Michael Jordan 😜😜 Two secrets to

கோடை விடுமுறை முடிந்தது கூட்ட நெரிசலில் ரயில் நிலையங்கள்

கோடை விடுமுறை முடிந்தது கூட்ட நெரிசலில் ரயில் நிலையங்கள் சென்னை : கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகளுடன் ஊர் திரும்புபவர்களால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெரித்தாஸ் வானொலி தமிழ்ப்பணி.

நேயர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நேயர்களின் படைப்புகளை வரவேற்கிறது வெரித்தாஸ் வானொலி தமிழ்ப்பணி. தொடர்பு கொள்ள புதிய முகவரி Radio Veritas Asia - Tamil · St Paul’s Bible Institute · Karayanchavadi, Poonamallee · Chennai 600056 · India 

World Antitobacco Day

Image

Seven Wonders of Life

Very Beautiful Message... *Seven Wonders of Life * 1. *Mother* - The first person to welcome you in this world. 2. *Father* - The first person to go through all the hardships just to see you smile. 3. *Sibling* - The first person to teach you the art of 'sharing and caring'. 4. *Friend* - The first person to teach you how to respect people with different opinions and viewpoints. 5.  *Life partner* - The first person to make you realize the value of sacrifice and compromise. 6. *Your Children* - The first little person to teach you how to be selfless and think about others before yourself. 7. *Your Grandchildren* - The only persons who make you want to *live the life, all over again* ... _Seven Wonders of Life_

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன?

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன? (RIGHT TO EDUCATION. ACT -2009) தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா? முடியும்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது. இந்த சட்டம்  ஆறு வயது முதல்  14 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் யார் யார் பயன் பெறலாம்? வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் ! தாழ்த்தப்பட்டவர்கள்,  மலை ஜாதியினர்,  பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள். எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள். திருநங்கைகள், ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்ப்பட்ட வகுப்பினர்கள். நாம் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும். ஒரு வேளை நாம் வசிக்கும் பகுதியில்    ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு பள்ளி இல்லை என்றால், அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் நமது குழந்தைகளை கட்டாய கல்வி உரிம

தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிகிறது.. 5 லட்சம் மாணவர்களின் கதி என்ன?

*தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிகிறது.. 5 லட்சம் மாணவர்களின் கதி என்ன???* சென்னை: தமிழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அங்கீகாரத்தை இழக்கும் பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது அங்கீகாரத்தை இழக்கும் பள்ள

சாப்பிட அமர்கிறார்கள்.

👍�👍�💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍�👍� சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள். மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...'என்று கூறி எழுந்தான் அந்த

பதிப்பும், மதிப்பும்

பதிப்பும், மதிப்பும் : பத்ரி 2008 ல் தமிழ்வணிகத்தில் வெளியிட்ட பேட்டி இது https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral திரள் குறுஞ்செயலியில் மட்டும் பார்க்கவியலும் கேள்விகள் சிலவெளியீடுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? கடைக்கோடித் தமிழகத்தின் கடைகளிலும் கிழக்குப் புத்தகங்கள் விற்பனைக்குக் காணக் கிடைக்கின்றன. இந்த யோசனை வந்தது எப்படி?

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்.... Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

புதுச்சேரி காங்கிரஸ் MLA காலில் விழுந்த கிரண்பேடி துணை நிலை ஆளுநர்

Image
*புதுச்சேரி காங்கிரஸ் MLA காலில் விழுந்த கிரண்பேடி துணை நிலை ஆளுநர் * . ஆளுநர் காலில் விழந்து அசிப் பெற்ற MLA வுக்கு . விழக்கூடாது என அறிவுரை கூறி கிரன் பேடி காலில் விழ்வவது தவறு என உணர்தினார்

சாப்பாட்டு தத்துவம்

🎉இது சாப்பாட்டு தத்துவம் 🎉 🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊 🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊 🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊 🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊 🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊 🎊பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!🎊 🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊 🎊தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊 🎊தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க முடியாது!!🎊 🎊தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊 🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான்