Posts

Showing posts from June, 2016

யானைகளின் அடிக்கால்

யானைகளின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது... தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அதன் மொத்த எடையுடன் அதன் மீது வைத்தால் நன்றாக உள்ளே நுழையும்,அதன் பின்னால் அவைகளால் நடக்க முடியாது... இரண்டு நாட்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் சதையை துளைக்கும், நாள் ஒன்றுக்கு 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்டு, 50 கிமி நடந்து வாழ வேண்டிய உயிர் இப்படி 5 நாட்கள் நின்றால் வேகமாக உடலிழைத்து துதிக்கையை ஊன்றி, உடல் நடுங்கி உயிரிழக்கும்... நாம் உல்லாசமாக காடுகளுக்கு சென்று மது அருந்திவிட்டு உடைத்துப்போடும் ஒரு பீர் பாட்டில் அந்த காட்டையே நம்பி வாழும் இறைவனின் படைப்பான ஒரு யானையின் உயிரையே காவு வாங்கும்...

Renewable Energy Research & Consulting Internship - 2016

Renewable Energy Research & Consulting Internship - 2016 Keen to make a difference to the Indian renewable energy and cleantech sectors? An internship with India's leading cleantech consulting and research firm will be a great start. EAI's Research & Consulting division is looking for youngsters with an engineering background to assist in our consulting assignments in cleantech projects in diverse sectors - Solar, Biomass, Wind, Storage, Sustainable Materials and more Why should you be an EAI intern? The following are the perks of interning at EAI Interns are given opportunities to develop and implement strategies as a part of international assignments, thereby providing them exposure to highly reputed and acclaimed global organisations. EAI provides a platform for interns to have first-level interactions with the biggest names in the renewable industry during the course of live-projects handled by it. At EAI, interns stand to benefit from in-depth understanding

Coffee-break humor

Coffee-break humor 😃😃 There was this 50 year old lady, who suddenly started learning to swim instead of her usual routine of going to temple !!!! Everyone was curious and asked her: "why the change of interest to swimming now?" The lady, with a look of haplessness replied: "Whenever my son and daughter-in-law quarrelled, she would always ask: "If your mom and I were to fall into the water, who would you save first?" And because I do not want to put my son in a difficult position, I am learning to swim myself!" --xx-- Now not long after, husband and wife were quarrelling again, and the daughter-in-law again unreasonably asked:" now tell me! If your mom and I fall into the water, who would you save first?" Husband replied: "I don't have to get down into the water, my mom can swim, she will save you." Wife refused to relent: "No, you have to get into the water, no matter what" Husband replied: "Then you will s

100 யூனிட்வரை இலவச மின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில

100 யூனிட்வரை இலவச மின்சாரம் என தமிழக முதல்வர்  அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர்  கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது 2 மாதத்துக்கும் சேர்த்து 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழகத்தில் 79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 2 மாதத்துக்கும் சேர்த்து ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை. ஆனால் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து பவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம் பழைய முறைப்படி வசூலிக்கப் படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகி

ஆயுதம் அவசியம்.

மனைவி  : அத்தான்.... சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது, விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது, ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது. ஆனால் கிருஷ்ணன் ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் உள்ளது, ஏன்? என்றாள். கணவன் : அன்பே..  நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் எனவே ஆயுதம் தேவை படவில்லை. இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால், தெய்வமே ஆனாலும் மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம். 😄😃😀😊😜😝😛

மானங்கெட்ட கேள்வியிலும் மறைந்திருக்கும் காதல்!!

ஒரு பெரிய அரங்கம் 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள் அதில் ஒரு மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்! கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100!  எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று, எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதி

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!

💥உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!💥 🌷உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 🔵கட்டை விரல்;👍� உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது. 🔵ஆள்காட்டி விரல்;👈 😬😬😬😬😬😬😬😬😬 உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது.                  👉சிறுநீரகத்தில் கற்கள் 😬😬😬😬உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது. 🔵நடுவிரல்;🖕 நடு

வாழ்ந்து பார்க்கலாம் வாங்க...

வாழ்ந்து பார்க்கலாம் வாங்க... ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு. வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர. வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.  நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை. வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும். வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான். கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள். அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான். தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது. ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல. எல்லா பயங்களுடனும்

Employment. Today

*வேலைவாய்ப்பு தகவல் * 1) *Company Name:* ISRO Satellite Centre *Job Location:*  Bangalore *Qualification:* 10th,12th,ITI,Diploma,Degree *Salary:* 20,000/- *Link:* http://goo.gl/rijz2s ------------------------------------------------------- 2) *Company Name:* CSS, Chennai *Job Location:* Chennai *Qualification:* Graduates or Diploma Holders *Salary:* 2,50,000 Per Annum *Link:* http://goo.gl/oFBT7q ---------------------------------------------------- 3) *Company Name:* SINGAPORE S PASS *Job Location:* SINGAPORE *Qualification:* BE MECHANICAL ENGINEER *Salary:* 1200$ +ACC FREE FOOD OWN *Link:* http://goo.gl/6P2Ml8 -------------------------------------------------- 4) *Company Name:* Bank Note Paper Mill India Limited *Job Location:* Bangalore *Qualification:* Diploma/ BE/ BTECH *Link:* http://goo.gl/tvCx26 ------------------------------------------------ 5) *Company Name:* Accenture (Zenta mortgage) BPO process *Job Location:* Chennai *Qualification:* Degree *S

இன்றைய இரவின் மடியில

*இன்றைய இரவின் மடியில் . . .* உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன் தடுத்தால் கூட தருவேன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது இனி ஒரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது இரவும் பகலும் கலையே இருவர் நிலையும் சிலையே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது கூடல் கொள்ள மன்னன உள்ளம் அருகே வந்தது கூடல் கொள்ள ம

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு? இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக. வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும். இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா? எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 10

ANDROID APP DEVELOPMENT USING MIT APP INVENTOR

pls refer to your friends and other students Workshop on "ANDROID APP DEVELOPMENT USING MIT APP INVENTOR " date: 25 – 26 June 2016 Url: http://www.psgtech.edu/BME_Android_workshop_%20Brochure.pdf Please contact Prof.BanuRekha @ 9942342725 or email bbr@bme.psgtech.ac.in for registration Contents of the Workshop: AppInventor Vs conventional Android development environment (DE) - Setting up your personal DE - MIT App Inventor advantages & Limitations – Android APP Architecture Components and properties- Event Driven Programming - Calling built in function blocks- App installation and testing- Sample Project examples-Assignment 1 (basic level)- Smart phonesin science and engineering – applications- Interfacing inbuilt smart phone sensors - Sample advanced level Project examples Assignment 2 (advanced level) Students/ Research Scholar  Rs 1000/- Industry Participants Rs 1500/

தக்காளி சட்னி..!!

💠💠💠💠💠💠💠💠💠💠💠 நான் இதை சொன்னால்... பணத்திமிர்ல பேசறேன்னு சொல்லுவாங்க..!! இருந்தாலும் சொல்றேன்.. இன்றைக்கு எங்கள் வீட்டில்... *தக்காளி சட்னி..!!*😄😜😜😝 💠💠💠💠💠💠💠💠💠💠💠

சிரிக்க.... சிந்திக்க....

சிரிக்க.... சிந்திக்க.... சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்.. ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள். வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா கேட்டாள் "யாரு இது? சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா". அம்மா "அப்படீன்னா?" "ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா, வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம்.. அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம் " அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள், இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் ; "உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை, ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?" சேகர் சொன்னான் "தெரியலை, எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் " அவன் அம்மாவுக்கு க