Posts

Showing posts from January, 2022

Proposed Logo for India Semiconductor Mission (ISM)

Image
 

புதிய திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி

திருவள்ளுவர் ஆண்டு தை 1 முதல் மார்கழி 29/30 வரை உள்ளது. தற்போது திருவள்ளுவர் ஆண்டு தமிழ் தொடர் ஆண்டாக உள்ளது. இருப்பினும் சமஸ்கிருத அடிப்படையிலான (நட்சத்திரங்கள்) மாதங்களை நாம் பின்பற்றி வருகிறோம். புதிய தமிழ் மாத பெயர்களோடும் வார பெயர்களோடும் ஒரு முழு திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்டு = பொது ஆண்டு+31 மதிகள் (மாதங்கள்) 1. தை - பாயிரமதி (அ) பாமதி 2. மாசி - அறமதி  3. பங்குனி - ஊழ்மதி 4. சித்திரை - அரசுமதி 5. வைகாசி - அமைச்சுமதி 6. ஆனி - அரண்மதி 7. ஆடி - கூழ்மதி 8. ஆவணி - படைமதி 9. புரட்டாசி - நட்பு மதி 10. ஐப்பசி - குடிமதி 11. கார்த்திகை - களவுமதி 12. மார்கழி - கற்புமதி தின (கிழமை) பெயர்கள் 1. ஞாயிறு - அறந்தினம் 2. திங்கள் - ஆள்வினை தினம் (ஆள்வினம்) 3. செவ்வாய் - இடந்தினம் 4. புதன் - ஈகை தினம்  5. வியாழன் - உழவுதினம் (உழவினம்) 6. வெள்ளி - ஊக்கதினம் (உக்கிரம்) 7. சனி - ஒற்றாடல் தினம் (ஒற்றினம்)

Comn Logo 2022 Version

Image
 

COMN internet Rocks Again

Image