Posts

Showing posts from February, 2022

தப்பி பிழைத்த குழந்தை இன்று தலைவரா?

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார். டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார். ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது. உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார். பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது. வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப்

NATO-North Atlantic Treaty Organization

*நேட்டோ அமைப்பு என்றால் என்ன..?* *NATO-North Atlantic Treaty Organization* *வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு..* 1949" ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ.. இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.. *இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீதும் மற்ற நாடுகள் போர் தொடுத்தால்,* *நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பது தான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம்..* 12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பானது, தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது.. *நேட்டோவின் தற்போதைய உறுப்பு நாடுகள்* 1)அமெரிக்கா 2)கனடா 3)பிரிட்டன் 4)பிரான்ஸ் 5)ஜெர்மனி 6)போர்ச்சுக்கல் 7)இத்தாலி 8)துருக்கி 9)அல்பேனியா 10)பெல்ஜியம் 11)பல்கேரியா 12)குரோஷியா 13)செ.குடியரசு 14)டென்மார்க் 15)எஸ்டோனியா 16)கிரீஸ் 17)ஹங்கேரி 18)ஐஸ்லாந்து 19)லாட்வியா 20)லிதுவேனியா 21)லக்சம்பர்க் 22)மாண்டினீக்ரோ 23)நெதர்லாந்து 24)வடக்கு மாசிடோனியா 25)ஸ்பெயின் 26)

NETBAT - Not Easy To Be A Teacher

*Not easy to be a Teacher*  *Teacher:* ''Construct a sentence using the word "sugar'' *Pupil:* ''I drank tea this morning.'' *Teacher:* ''Where is the word sugar.'' *Pupil:* ''It is already in the tea..!!'' *Not Easy to be a Teacher !!!!!* *TEACHER*: Our topic for today is Photosynthesis.  *TEACHER* : Class, what is photosynthesis? *Student*: Photosynthesis is our topic for today. *Not Easy to be a Teacher !!!!!* *TEACHER* : John is climbing a tree to pick some mangoes. (Begin the sentence with 'Mangoes') *Student* : Mangoes, John is coming to pick you... *Not Easy to be a Teacher !!!!!* *TEACHER* : What do you call mosquitoes in your language? *Student*: We don't call them, they come on their own... *Not Easy to be a Teacher !!!!!* *TEACHER* : Name the nation, people hate most *Student*: Exami-nation... *Not Easy to be a Teacher !!!!!* *TEACHER* : How can we keep our school clean? *Student*: By stayi

சூரியர்-சந்திரர் வழிபடும்கைலாசநாதர் கோவில்தாரமங்கலம்

அனைவரும் வருக வருக.. சேலம்_மாவட்டம் தாரை நகரில் (தாரமங்கலம்), பிப்ரவரி 21,22, 23 (மாசி 9,10,11)சரியாக மூன்று நாட்களுக்கு நகரின் நாயகனாக விளங்கும் கெட்டி முதலி ஶ்ரீ_கைலாசநாதர்_சிவலிங்கத்தின் மீது சரியாக மாலை 6 மணிக்கு சூரிய_ஒளி விழும்.பெருமையோடு பகிருங்கள்... தமிழர் தம் கட்டிடக் கலையையும் வானியல் அறிவையும் பறைசாற்றும் இவ்வறிய காட்சியை காணத்தவறாதீர்கள்.ஆலயதரிசனம்... சூரியர்-சந்திரர் வழிபடும் கைலாசநாதர் கோவில் தாரமங்கலம்... முற்காலத்தில் சிற்பிகள் கோவில் கட்ட ஒப்பந்தம் செய்து கொள்ள தாம்பூலம் வாங்கும் போது, 'பேரூர், பெரியபாளையம், தாரமங்கலம், தாடிக்கொம்பு ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக' என்று சொல்லி வாங்கும் வழக்கம் இருந்ததாம். இந்த நான்கு இடங்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் அற்புதமான வேலைத்திறன் உடையவை. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தவை தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கற்சிற்பங்களாகும்.  பெயர்காரணம்... தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மங்கல வினை நடத்த

We are Limited Editions

*ஒரு இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்* *செல்போன் டி வி கம்ப்யூட்டர் இண்டர்னெட் ஏ சி வாஷிங் மெஷின் கேஸ் கனெக்‌ஷன் மிக்ஸி  *இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது * தந்தை பதில் கூறினார் மரியாதை மானம் மதிப்பு வெட்கம் உண்மை நற்குணம் நன்னடத்தை நேர்மை தெய்வ பக்தி தர்மம் கற்பு *இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி* ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாம் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் * நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை* *பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம். டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை* *உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம். இண்டெர் நெட்டில் அல்ல* *தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் பாட்டில் மினரல் வாட்டர் அல்ல* *ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை* *தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை* *எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.எந்த பாதிப்பும் வந்ததில்லை* *எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்த

Useful Sites for Career Development

Top 10 Sites for your career 1. Linkedin 2. Indeed 3. Naukri 4. Monster 5. JobBait 6. Careercloud 7. Dice 8. CareerBuilder 9. Jibberjobber 10. Glassdoor 10 Tech Skills in demand 1. Machine Learning 2. Mobile Development 3. SEO/SEM Marketing 4. Data Visualization 5. Data Engineering 6. UI/UX Design 7. Cyber-security 8. Cloud Computing/AWS 9. Blockchain 10. IOT 11 Sites for Free Online Education 1. Coursera 2. edX 3. Khan Academy 4. Udemy 5. iTunesU Free Courses 6. MIT OpenCourseWare 7. Stanford Online 8. Codecademy 9. ict iitr 10 ict iitk 11 NPTEL 10 Sites to learn Excel for free 1. Microsoft Excel Help Center 2. Excel Exposure 3. Chandoo 4. Excel Central 5. Contextures 6. Excel Hero b. 7. Mr. Excel 8. Improve Your Excel 9. Excel Easy 10. Excel Jet 10 Sites to review your resume for free 1. Zety Resume Builder 2. Resumonk 3. Resume dot com 4. VisualCV 5. Cvmaker 6. ResumUP 7. Resume Genius 8. Resumebuilder 9. Resume Baking 10. Enhancy 10 Sites for Interview Preparation 1. Ambitionbox 2.