Posts

Showing posts from October, 2010

A real hero from Madurai - 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

Image
  2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு   தமிழன் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே . அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம் . உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும் , தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக , காவல் துறை அதிகாரியாக , ஆசிரியாராக , சமுக சேவகராக , துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம் . அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம் . அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும் . நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம் . இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு   அறிமுகபடுத்துகிறேன் . இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் . ஒரு தமிழனாக பெருமை படுகிறேன் . இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது . இதில் தேர