Posts

Showing posts from July, 2015

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள

'Funny guy! Are you doing well? ' -அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்குமேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை.அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது.ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம்.அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன்.அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது.ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது,நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம் போயிருக்குமே!’ என்பார்.கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம்.இதுவரை நூற்றுக்கணக்கானமுறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...முதலாவதாக, பஞ்

Last minutes of kalam with Sirjan Pal Singh

Friends. I will post a long message which is a fantastic articulation if the last minutes of kalam with Sirjan Pal Singh . Long but you won't regret a minute. What I will be remembered for.. my memory of the last day with the great Kalam sir... It has been eight hours since we last talked – sleep eludes me and memories keep flushing down, sometimes as tears. Our day, 27th July, began at 12 noon, when we took our seats in the flight to Guhawati. Dr. Kalam was 1A and I was IC. He was wearing a dark colored “Kalam suit”, and I started off complimenting, “Nice color!” Little did I know this was going to be the last color I will see on him. Long, 2.5 hours of flying in the monsoon weather. I hate turbulence, and he had mastered over them. Whenever he would see me go cold in shaking plane, he would just pull down the window pane and saw, “Now you don’t see any fear!”. That was followed by another 2.5 hours of car drive to IIM Shillong. For these two legged trip of five hours we talke