Posts

Showing posts from August, 2015

Kalam with his mother

Image

Super star

Image

Free training on fibre optics

Image

Marveolous Art

Image

Vada poche

Image

Land measures

Image

Plus and minus in single conductor

Image

Thinking of women

Image

Vivekananda Quote

Image

Kalam sathurthi

Image

Call for proposals:

Call for proposals: Ministry of shipping invites research project proposals in the shape of concept papers in the area of development of shipping sector. Last date to apply through email is 15.09.2015

Govt New Project

👏Govt New Project…..🚑🚑🚑 '104' is going to be a special number in India for blood requirements. "Blood On Call" is the name of the service.. After calling this number, blood will get delivered within Four Hour in a radius of 40kms.. Rs.450/ per bottle plus Rs.100 for transportation. Plz forward this message . Many lives can be saved by this facility........ plz circulate in others groups. 🚨

அன்பே சிவம்

"நட்ட கல்லை தெய்வம் என்றுநாலு புஷ்பம் சாத்தியேசுற்றி வந்து முனுமுனுவென்றுசொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன்உள்ளிருக்கையில் ? சுட்ட சட்டி சட்டுவம்கறிச்சுவை தான் அறியுமோ?"- :சட்டியில் சமைத்த உணவின்சுவையை சட்டி அறியாது.உன்னுள் இருக்கும் மெய்பொருளே சிவம். அதை உணராது ,எங்கோ இருக்கும் லிங்கத்தை சுற்றி வந்து முனு முனுவென்று மந்திரம் சொல்லி மாலைஅணிவது இறையாமை அல்ல.இதையே சித்த தமிழ் சொல்கிறது.எது ஆன்மீகம் என்ற ஞானம் இல்லாமல், நடக்கும் தீமைகளுக்கு மட்டும் கடவுளைச் சாட்டுவது தவறு.நமக்குள் இருக்கும் மெய் பொருளே சிவம் என்பது உண்மையெனில்நடக்கும் நல்லவை தீயவை இரண்டுக்கும் நாமே காரணம். அன்பே சிவம்.

SOMETHING YOU MIGHT HAVE NOT KNOWN And NEED TO KNOW

Must read vry useful: 😴😀 SOMETHING YOU            MIGHT HAVE NOT            KNOWN And NEED            TO KNOW !! 🐜  Ants Problem:        Ants hate Cucumbers.        "KEEP the skin of         Cucumbers near the         Place where they are         or at Ant Hole.   🎆  To make the Mirror         Shine:         "Clean with Sprite"   💨 To remove Chewing         Gum from Clothes:         "Keep the Cloth in         the Freezer for One         Hour" 💭   To Whiten White         Clothes:         "Soak White Clothes         in hot water with a         Slice of Lemon for 10         Minutes" 🙇  To give a Shine to         your Hair:         "Add one Teaspoon         of Vinegar to Hair,         then wash Hair" 🍋  To get maximum         Juice out of Lemons:         "Soak Lemons in Hot         Water for One Hour,         and then juice them" 🍞  To avoid smell of        Cabbage while       

Which step have you reached today?

Image

Funny dog

Image

Raagubali

Image

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

ஒரு சின்ன கற்பனை. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில்             86,400.            ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக   வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை - 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம்     " உங்கள்கணக்கி லிருந்து எடுக்கப்பட்டுவிடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது. 3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக.            86400.            ரூபாய்வரவு வைக்கப்படும் 5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம். 6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு

Arivu wishes Onam

Image
Happy Onam Festival. Arivu net posts the social feeds (news, entertainment, images, videos, and more), educational uploads, question banks lab manuals and more... Arivu provides the free website creation solutions, free domains, and free hosting. More details click here ... This Site is created in the month of August 2008. The name of the blog is arivumeps.blogspot.com . This blog was hosted in various domains. Now finally it is hosted in the name of Arivu Net. The domain for this site is www.arivu.net .  Previous domains for this blog: blog.arivu.tk  blog.arivumani.com  blog.arivu.co.in  blog.arivu.in blog.co6.in www.co6.in (Now other site) www.arivu.net (Live) Previous Names of this site: Arivu Blog Arivumani Blog Co6 Blog Co6 Internet Arivu Net

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

Image
இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம் என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள். வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது. எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ...

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம் - படித்ததில் சுட்டது

Stop using beam lights

Image

Vortex bladeless

Image

Dedicated to all the lovely moms on earth and in heaven

🍛🍛🍛When you say, "Mom, 4 dosas will be enough for me.", she will bring you 5..🍛🍛🍛 ⏰📞⏰📞⏰When you're out, she will call you once in an hour.⏰📞⏰📞⏰ 🍎🍎🍎When there are 3 apples and your family has 4 members, mom will say, "I don't like apples".🍎🍎🍎🍎 😴😶😴😶😴When you go to sleep with no blankets, you will definitely wake up with one. 😴😇😴😇😴😇 🍯🍪🍯🍪🍯When you're going away to another city or country, she will pack you a bunch of snacks specially made for you. Then she will tell you, "Don't give all snacks to your friends. Eat it yourself."🍯🍪🍯🍪🍯 🎊⌛🎊⌛When coming back home after a long day, the first thing your mom would say, "Come and have dinner"⏰🍛⏰🍛⏰ 📚⏰📚⏰📚Gonna study at midnight? Don't worry. Mom will make you tea, coffee or whatever snack you want and she will never complain about losing her sleep Conclusion: At times, you may not like her.😪 You may get irritated by her. 😖😠😫 You may

Research proposal flow chart

Image

Physically Challenged folks

Hi All, we are hiring around 40 Physically Challenged folks for our company with minimum qualification of 10 std, please share in your surrounding, for more details contact 9986748355, Joy Fernandez, Aegis Ltd, Bangalore
Image

Kumar Sangakkara

Image
Well played Kumar Sangakkara . You have been a terrific ambassador for the game and a thorough gentleman. Warm going to the club of the Retired!

இரண்டு நிமிடம் ஒதுக்கி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்

அஜித் விஜய் பட டீசர் பல லட்சம் தமிழர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இலங்கை இன படு கொலைக்கு பத்து லச்சம் வாக்குகள் அளித்தால் தண்டனை வழங்க தயார் என்று ஐநா சபை கேட்கிறது இன்னும் ஒரே நாள் மட்டுமே மீதம் உள்ளது 88000 வாக்குகள் தேவை பல லட்சம் பெண்களை துடிதுடிக்க கற்பழித்த அந்த நாய்களை கூண்டில் ஏற்ற இரண்டு நிமிடம் ஒதுக்கி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள் உங்கள் காலில்  விழுகிறோம்... pls share pannunga unga  groups ku http://www.tgte-icc.org

I forgot...

⬅➡⬅➡⬅⬅➡⬅➡ When TV came to my house. I forgot how to read books. When the car came to my doorstep, I forgot how to walk. When I got the mobile in my hand, I forgot how to write letters. When computer came to my house, I forgot spellings When the Ac came to my house, I stopped going under the tree for cool breeze When I stayed in the city, I forgot the smell of mud. By dealing with banks, I forgot the value of money. With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers. With the coming of fast food, I forgot to cook dal and rice. Always running around, I forgot how to stop. And lastly when I got watsapp, I forgot how to sleep. ⬅➡⬅➡⬅➡⬅➡⬅

உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா

கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம்வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்... கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க... மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...(ஐந்து நிடங்கள் கழித்து ) கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி... மனைவி - ஐயா, ஜாலி... கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது... மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்)வந்தது எங்க அப்பா அம்மாவா.. கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி).

Micro story

Image

Are you Chennai's biggest Biriyani lover ?

If you have any biriyani loving friends in Chennai, please invite them for the biriyani eating competition. Are you Chennai's biggest Biriyani lover ? Join Aasife's Great Biriyani Challenge and stand the chance to be crowned Chennai's Biriyani King. The winner takes home Rs. 10,000 Amazon gift vouchers. Date: 27th August 2015 Time: 12.30 pm - 1.30 pm Venue: Aasife Biriyani at Keelkatalai Signing up open from the 17th August to 24th August To sign up, please visit: http://www.aasifebiriyani.com The good news is that you don't have to pay for the biriyani that you eat during the competition.

மதுவை விட பாதிப்பு? ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

மதுவை விட பாதிப்பு? 🐓🐓ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: 🐓🐓 😯 கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு. 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.😯 🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯 🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯 🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள். "இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிற

காமெடி கலாட்டா: சன் அஜய் டிவியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Image

Nick Vujicic Inspirational Video

Dubsmash of Cutie

Image

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் - அகில இந்திய சிங்க முன்னேற்ற கழகம்

Image

ABJ Kalam Quote

Image

Daily Job Moods at Work

Image

First Ambulance in the World

Image

Anna University New Question Pattern

Image

Tamil eelam vs Tamilagam

Image

Abdul Kalam Exclusive video

Image

இனி உங்கள் கையில்

மது நாட்டுக்கு  வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது. குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது. ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும். மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா? இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 குழுவிற்காவது பகிரவும் அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும் சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும் இனி உங்கள் கையில்

ஏழு விஷயங்கள்

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி- 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள் கவனிக்க ஏழு விஷயங்கள் 1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை..

மூன்று விஷயங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... 👉நேரம் 👉இறப்பு 👉வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்... 👉நகை 👉பணம் 👉சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது... 👉புத்தி 👉கல்வி 👉நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்... 👉உண்மை 👉கடமை 👉இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை... 👉வில்லிலிருந்து அம்பு 👉வாயிலிருந்து சொல் 👉உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்... 👉தாய் 👉தந்தை 👉இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது... 👉சொத்து 👉ஸ்திரி 👉உணவு 8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு... 👉தாய் 👉தந்தை 👉குரு