Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம். 1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் . 2--சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள். 3--pizza,burgers தவிர்க்கவும் 4--கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க கலப்படம் உள்ளது 5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள் 6--corn flakes,oats வேண்டாம் 7--கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி பயன்படுத்தவும் 8-சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி பனங்கல்கண்டு பயன்படுத்தவும் 9--black tea without sugar good சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள் கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள் இது என்னுடைய வேண்டுகோள் நாம் தான் முதலில் திருந்தவேண்டும் பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்ட