Posts

Showing posts from October, 2015

Exercises for IT People

Image

How to built a great office culture?

How to built a great office culture: 1) Appreciate, encourage, make them feel important. 2) Built a team with intention. 3) Showing appreciation. 4) Give credit where it is due. 5) Decrease competitive streak 6) Treating employees as allies. 7) No favouritism and no hazing. 8) Make work fun...Make coming to work an experience, not a task... 1) Appreciate, encourage, make them feel important. 2) Built a team with intention. 3) Showing appreciation. 4) Give credit where it is due. 5) Decrease competitive streak 6) Treating employees as allies. 7) No favouritism and no hazing. 8) Make work fun...Make coming to work an experience, not a task...

What is Solar Wind?

What is Solar Wind? Ans: *The visible surface of the Sun is "Photosphere", this is surrounded by             " Chromosphere " and beyond it lies a hot gaseous atmosphere called the 'Corona' . **Very high temperatures prevail in the Corona. ***According to, American physicist Eugene Normal Parker, thermal conductivity of the Corona is quite large; Temperatures of the order of 1,000,000°K ( or more), That the Coronal expansion increases with distance and It attains unbelievable velocities. ****This persistent stream of gas blowing out of Corona and sweeping to a distance of about 40 astronomical units- the very limits of the planetary orbits- at supersonic speed is known as "Solar Wind". *****Its velocity has been estimated to be of the order of 350 to 700 kms per second. Today's 5th C of 5C concept. - A.C.

School pora road

🔷School pora road 🚎 🔷school compound suvaru🏬 🔷class room kuppa🍂 🔷tamil sir comedy😆 🔷evalo periya sum ah 😳 irunthalum example sums📒 pathu answer podra maths teacher📊 🔷easyana😀lessonum borea 😴nadathura physics teacher 🔷 eqationsa 😱guide paathu memory🙇 panra chem💊 teacher 🔷periya visiyathaium simple ah 😎 mudikira clas teacher 🔷pillow ilatha bench😉 thookam 🔷principal oda mokka😝 anouncement📢 🔷kuttikutti unwanted fights😭😁 🔷nama ahzumpothu😢 kana thodaikira frnds👆 🔷one side love🚶💙 🔷intha ful enjoyment than schl life. 🔷if u feel frwd this to all ur frnds ,who luv their schl life..👫👬 🔷 I feel it.😎👦  💐🌹 Mapla? machi?   nanba?    friend?     dosth?      sagala?        thozha?          mamu?            machan?              Pangali?                mama?                mams? Urave illamal vantha unmai uravukku itthanai peyar?. Thats friendship

நீதி கதை

⚡⚡ நீதி கதை ⚡⚡ ஒரு கிராமத்தில் ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது. ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம் "எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்" என்றது. ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது. அதை முகர்ந்து பார்த்த குட்டி "இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம். மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது. மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது. அதை உண்ண மறுத்த குட்டி மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது. அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும் கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது. மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன. ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன. இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி தன் தாயிடம் வினவியது. அதற்குஓநாய் "90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்" என்று சொல்லி சிரித்தது.

3 people were waiting at the gates of heaven

🏃🚶🚶 3 people were waiting at the gates of heaven GOD- Only one can enter... 1st- I was a priest. I have worshipped you all my life. 2nd- I was a doctor. I have served you all my life. 3rd- I was a teacher. Apart from teaching I had to perform the following duties, Attendance record, Defaulter lists, Official work, Administrative work, Social work, Aptitude tests, Group discussions, Entrepreneurship cell, Revaluation, Practical oral exams, Newsletters, R & D cell, NSS activities, Robotics, Intra college events, Seminars, Presentations, Workshops, Faculty Development prog, Exam duty, Election duty, Admission Round duty, Assignments, Term work, Invigilation, Paper Checking, Paper setting, Counselling, Remedial classes, Industrial visits, Planners, Discipline, Website, Hospitality, Exhibitions, Student Clubs, Pamphlet design, Banner design, Guest lectures, Annual sports, Traditional day, Annual gathering, And 2 to 5 hrs per week s

இட்லி சாப்பிடுங்கள்!

இட்லி சாப்பிடுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்ற

பட்டாசின் மூலம் சில விசமத்தை இந்தியாவில் பரப்ப திட்டமிட்டிருக்கும் சீனா

பட்டாசின் மூலம் சில விசமத்தை இந்தியாவில் பரப்ப திட்டமிட்டிருக்கும் சீனா விலை குறைவாக கிடைத்தது என்ற ஒரே காரணத்திற்காக சீன பட்டாசை நீங்கள் வாங்கி உங்கள் வீடுகளில் வைத்திருந்தால் தயவு செய்து அதை அப்புரப்படுத்திவிடுங்கள் ஏனென்றால் இந்தியாவின் மக்கள் சக்தியை சீர்குழைக்க மிகப் பெரிய அளவில் சதித்திட்டங்களை தீட்டி நாம் பயன்படுத்தும் பட்டாசுக்களில் சல்ஃபருடன் சில நச்சுப்பொருட்களையும் சேர்த்துள்ளார்கள் இந்த சதிகாரர்கள் ஆனால் இதையெல்லாம் முழுமையாக ஆராயாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு நம் அரசு பல டண் கணக்குகளில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துவிட்டது என்னால் முடிந்த அளவு இந்த தகவலை உங்களை வந்தடைய செய்துவிட்டேன் இதை நம் மக்கள் அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்துவது இனி உங்கள் கையில்தான் இருக்கிறது படித்து முடித்ததும் உடனே சேர் செய்து பல மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுங்கள் இப்படிக்கு அப்துல்கலாம் ஐயாவின் இளைஞர்களாகிய தேசிய அக்னிச் சிறகுகள்

கேட்டதில் பிடித்தது

கேட்டதில் பிடித்தது      காமராசர், குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார். பொறியாளர் சொன்னார், " ஐயா ஆம்பூர் பள்ளம், வேலூர் மேடு. தண்ணீர்   வராது" என்று சொன்னார். காமராசர் சொன்னார், "பள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லறதுக்கா உன்னைய வைச்சிருக்கேன். நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்ல கொடுத்துட்டு தான் ஊரை விட்டு கிளம்பணும். அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார். 4 நாள் கழிச்சு ராத்திரி 2 மணிக்கு அவர் வீட்ல திட்ட வரைவை கொடுத்துட்டு. ஐயாவ எழுப்ப வேண்டாம் ஐயாவ காலைல பார்க்கிறேன் அப்டின்னுட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கினார் பொறியாளர். மறு நாள் காலையில் 8 மணிக்கு எழுந்தார், வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர். பதறி போய் விட்டார் பொறியாளர். "என் தூக்கத்த நீ கெடுக்கல. அதே மாதிரி நானும் " என்றார்.. "அற்புதமான திட்டம்.. நன்றி.. பாராட்டுக்கள்.." என்றார். திட்டத்தை நிறை வேற்றினார். இன்றளவும் திட்டம் செயல்படுகிறது.. அந்தப் பொறியாளர் வேறு யாருமல்ல.. நமது மாமனிதர் A.P.

7th Pay commission latest news.

7th Pay commission latest news. 1. Minimum pay 21000/- 2. No grade pay system and open ended scales. 3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier. 4. HRA 30% CCA to be reinforced. 5. Categories of posts to be modified. 6.Date of effect from 1.1.2016. 7. Calculations 2.86 x basic pay agreed. 7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016.  Member (attached 26 pages report) Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old PB+GP)*2.15 (.) Pension and family pension multiply factor should be 2.50.  Member (attached 14 pages report) annual rate of increment divided into five categories(A) 2500 for fixed basic (B) 1500 for class 1(C) 1200 for class 2 (D) 1000-Group A,800-Group B,600-Group C for class 3 (E) 400 for class 4 annually.  Member(attached 32 pages report) T

Promos

Image

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்zவை... ================================================= பெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉️ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து ✅உயர உயரப் பற… வானம் வசப்படும் அடிக்கடி கேட்ட வாசகம்: 1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு…. 2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... நீண்டகால சாதனை: 23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்.. கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை

How to handle life?

Today I asked myself how to handle life ? My room gave me the perfect answer - Roof said: Aim high; Fan Said: Be cool; Clock said: Value time; Calendar said: Be up to date; Wallet said: Save now for future; Mirror said: Observe yourself; Wall said: Share other's load; Window said: Expand the vision; Floor said: Always be down to earth...

அந்த கிராமத்து பிஞ்சு மனசுக்குள் லட்சம் கனவுகள் சிறகு விரிக்கத் துவங்கிய இடம்

அந்த கிராமத்து பிஞ்சு மனசுக்குள் லட்சம் கனவுகள் சிறகு விரிக்கத் துவங்கிய இடம் புத்தகங்கள் தான். பள்ளிப் புத்தகத்தில் தரிசித்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவனுக்கு விண்ணில் பறக்கும் வேகத்தை அளித்தது. ஏன் பறவை பறக்கிறது...எப்படி விமானம் காற்று கிழித்து வானத்தில் மிதக்கிறது...இந்த பிரபஞ்சக் கோல்கள் ஆடும் கண்ணாமூச்சியை என்னால் அருகில் சென்று பார்க்க முடியுமா. ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த குழந்தை வானத்தைப் பார்த்து இப்படியெல்லாம் யோசித்தது. ஆம் அந்த சிறுவன் வளர்ந்து பட்டப்படிப்பையும் முடித்து விட்டு இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது கண்டுபிடிப்புகளால் வியப்பை பரிசளித்து விட்டு ஆய்வுகளைத் தொடர்கிறான்.குறுங்கோள்களில் துவங்கிய ஆராய்ச்சி வானத்தை மட்டும் வட்டமிடவில்லை. மண்ணையும் அந்த சிறுவன் விட்டு ைவக்கவில்லை. இந்த மண்ணில் காற்றில் கலக்கும் மாசுவில் இருந்து இயற்கையில் நுரையீரலை விடுவிக்கவும் ஆய்வுகளைத் தொடர்கிறான். கார்பன்டை ஆக்சைடு  காற்று மண்டலத்தை சூறையாடும் வேகத்தைக் குறைக்கவும், விடுதலை அளிக்கவும். நம் பூமியின் வெப்பம் குறைந்து, நம் நதிகளின் இதயம் நெகிழ்ந்து, நம் பூக்களில் வெட்க மகர

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்,

படித்ததில் பிடித்தது... கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரைச் சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாகத் தீர்த்து வைக்க வேண்டும். அது முடியாவிட்டால் இனி மேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டி விட்டு வர வேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வாடிக்கையாளரின் வீடானது அந்தத் தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது வண்டியை நிறுத்தி விட்டு, கேட்டினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது. அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனைப் பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார். "வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்