Posts

Showing posts from December, 2019

திருவள்ளுவர் / திருக்குறள் நாட்காட்டி

திருவள்ளுவர் / திருக்குறள் நாட்காட்டி  அமைப்பு: 13 மாதங்கள் கொண்ட நாட்காட்டி. ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள். கடைசி மாதம் 29 நாட்கள் (சாதாரண ஆண்டு). 30 நாட்கள் (லீப் ஆண்டு). திருக்குறளின் 13 இயல்கள் 13 மாதங்கள் ஆகும். வ   எண் இயல் மாதம் பிறக்கும்   ஆங்கில   தேதி  ( தை) பிறக்கும்   ஆங்கில   தேதி  ( சித்திரை) 1 பாயிரவியல் பாயிரம் ஜனவரி 15 ஏப்ரல் 14 2 இல்லறவியல் இல்லறம் பிப்ரவரி 12 மே 12 3 துறவறவியல் துறவறம் மார்ச் 12/11* ஜூன் 9 4 ஊழியல் ஊழ் ஏப்ரல் 9/8* ஜூலை 7 5 அரசியல் அரசு மே 7/6* ஆகஸ்ட் 4 6 அமைச்சியல் அமைச்சு ஜூன் 4/3* செப்டம்பர் 1 7 அரணியல் அரண் ஜூலை 2/1* செப்டம்பர் 29 8 கூழியல் கூழ் ஜூலை 30/29* அக்டோபர் 27 9 படையில் படை ஆகஸ்ட் 27/26* நவம்பர் 24 10 நட்பியல் நட்பு செப்டம்பர் 24/23* டிசம்பர் 22 11 குடியியல் குடி அக்டோபர் 22/21* ஜனவரி 19 12 களவியல் களவு நவம்பர் 19/18* பிப்ரவரி 16 13 கற்பியல் கற்பு டிசம்பர் 17/16* மார்ச் 16/15* சிறப்புகள்:  1. இந்த நாட்காடிப்படி அணைத்து மாதங்களும