மனம் ஒரு அழகான வேலைக்காரன்..!ஆனால் ஆபத்தான எஜமானர்..!

📚📚📚📚🌹📚📚📚📚 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ சில தருணங்களில் பலமாகவும் சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது பிறர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ காலம் உன்னை மாற்றிட பல முயற்சிகள் எடுக்கும் தோற்று விடாதே காலமே ஒரு நாள் மாறிவிடும் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ மனதை வெறுமையாக வைத்திருங்கள். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும்... நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம், அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும்... அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல...! இயலும் செயலே...! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை...! ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்... புத்தர் தன்னுடைய சீ