Posts

Showing posts from June, 2022

2520

கணிதத்தில், எந்த எண்ணையும்  1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் divide panna முடியாது,  ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது,   இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர்.  இந்த எண் 2520.    இந்த எண்ணை 1 முதல் 10 வரை எந்த எண்ணாலும் வகுக்கலாம்.  மீதமுள்ளவை பூஜ்ஜியமாகும்.    2520 என்ற எண்ணின் இரகசியம் [7 × 30 × 12] பெருக்கத்தில் மறைக்கப்பட்டுள்ளது.  வாரத்தின் நாட்கள் (7),  மாதத்தின் நாட்கள் (30)  ஒரு வருடத்தில் மாதங்கள் (12)  [7 × 30 × 12 = 2520]  அதை கண்டுபிடித்த கணித மேதை  ஸ்ரீனிவாச ராமானுஜம்! படித்தேன்!!! வியந்தேன்!!! பகிர்ந்தேன்!!! நன்றி.!!! நன்றி!!!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

சிட்டுக் குருவியின் உணர்வுகள்

ஒரு சிட்டுக் குருவி இருந்தது ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே

மனமே பிரச்சினை

தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். *காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.. முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்.. முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.  இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.  அரசரால் *தூங்கவே* முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்.. மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*. நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர்,  ''என்ன மனிதர் நீங்கள்...  இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார். முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்:  ''அந்த நாய்கள், உங்களுக

Suggested Name for Centralised Public Grievance Redressal And Monitoring System

Centralised Public Grievance Redressal And Monitoring System is currently abbreviated as CPGRAMS. New Name and Short Name for Portal: 1. UPGRAMS - Unified Public Grievance Redressal And Monitoring System 2. Apgrams - Amalgamated Public Grievance Redressal And Monitoring System 3. GRAMSI - Grievance Redressal And Monitoring System of India

தந்தை

*உலக தந்தையர் தினம்*  *தந்தையின்* *அருமையை* *உணரும்போது* பெரும்பாலான தந்தையர்கள் உலகில்  இருப்பதில்லை. *தனக்கென வாழாமல்* *உணவு உறக்கம்* *பாராமல்* *உழைத்து உழைத்து* *குடும்பத்தை* *உயர்த்தும் அப்பா,* பேசும் போது  பைத்தியமாகவும்.!  *பேச்சு நின்ற பின்* *ஞானியாகவும்.!* இருக்கும் போது  எதிரியாகவும்.!  *இல்லாத போது* *கடவுளாகவும்..!* *அப்பா ..!* *அன்பை* *விதைத்த* *பல தந்தையர்கள்* அதை  அறுவடை  செய்வதற்கு  முன்பு  *மண்ணில்* *மறைந்து* *போகின்றனர்*  இல்லத்தில்  வாழும்போது  தெரியாத  அப்பாவின் அருமை  *உள்ளத்தில்* *வாழும்போது தான்* *பலருக்கும் தெரிகிறது* *தாய்* *ஒரு* *வாழ்வியல்* *புத்தகம்* தந்தை   ஒரு  வரலாற்றுப்   புத்தகம் *பலர்* *இப்புத்தகங்களை* *படிக்காமலேயே* *விட்டுவிடுகின்றனர்.* வாழ்த்துகள்.

காசுக்காக...

ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர். "இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை'' ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்'' "ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை. அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது. எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள். "சார் நீங்க டாக்டருங்களா?'' "இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?

World's Shortest Email Address Creation - It's Free!

Now people are using various mail address especially from Gmail. Minimum number of characters in username is 6. ******@gmail.com = 16. But now we have the option, to create short mail id with minimum 10 characters (3 character user id). ***@dr.com For more details, contact me via whatsapp. https://wa.me/919003188200 Mail: vam@dr.com

சீட்டு விளையாட்டில்

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹படிப்பதற்கு மட்டும்  *_"... சுவாரஸ்யமான சில உண்மைகள்."_* இதை நான் ஒருபோதும் கவனித்ததில்லை.  நீங்கள் விளையாடும் சீட்டுகளின் பாரம்பரிய தளம் ஒரு காலெண்டரின் ஒத்திசைவான வடிவம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. எனவே ஒரு சீட்டுக்கட்டில் 52 விளையாட்டுச் சீட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு குரூப்பில் 13 சீட்டுகள் உள்ளன. ஒரு வருடத்தில் 4 பருவங்கள் - அந்த வகையில் 4 குறியீட்டுச் சீட்டுகள் உள்ளன.   ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. எனவே 12 நீதிமன்ற சீட்டுகள் உள்ளன (ஒவ்வொரு குரூப்பிலும் ஜாக், ராணி, கிங் என்ற முகங்களைக் கொண்டவர்கள்)  சிவப்புக் குறிச் சீட்டுகள் பகலைக் குறிக்கின்றன. கருப்புக குறிச் சீட்டுகள் இரவைக் குறிக்கின்றன.  நீங்கள் அனுமதித்தால் ஜாக்ஸ் = 11, குயின்ஸ் = 12, மற்றும் கிங்ஸ் = 13,  பின்னர் 1 + 2 + 3 +… 13 = 91 வரை அனைத்துத் தொகைகளையும் சேர்க்கவும். இதை 4 ஆல் பெருக்கி, 4 (வகைகளுக்கு),  எனவே 91 x 4 = 364, ஜோக்கர் என்று 1 ஐச் சேர்க்கவும், ஒரு வருடத்தில் நாட்கள் என்ற 365 எண்ணை நீங்கள் அடைவீர்கள

ஆட்கள் தேவை

"புரோட்டா மாஸ்டர் தேவை!மாதம் முப்பதாயிரம் சம்பளம்" என ஒரு பத்தியிலும்,அடுத்த பத்தியில்"இஞ்சினீயர் தேவை மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம் "எனவும் விளம்பரம் இருக்கும். ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு ஆயிரம்... உதவி ஆளுக்கு எழுநூறு... அதேபோல் வயலில் நான்கு மணி நேர வேலைக்கு அறுநூறு.... உரம் போடுவதற்கு மூட்டைக்கு இருநூறு... அவர் ஒருமணி நேரத்தில் அறுநூறு சம்பாதிப்பார். கூடவே டீ வடையும். ஆனால் ஒரு கடையில் பனிரெண்டு மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு நானூறு. நிற்க! நம் சமுதாயத்தை பொறுத்த வரை ஒருவர் படித்தால் அவருக்கு சம்பளம் அதிகம் என்ற காலம் தற்போது மலையேறிவிட்டது! ஒரு காலத்தில் அன்றாட வேலை பார்த்தவர்கள் ஒரு ரூபாய் வாங்கும் போது படித்தவர்கள் 10 ரூபாய் வாங்கினார்கள். "நான்தான் அன்றாட வேலை பார்க்கிறேன்! என் மகனாவது படித்து நல்லா இருக்கட்டும் "என பெரும்பாலனவர்கள் எண்ணமாக இருந்தது! "அப்ப, படித்தால் சம்பாதிக்க முடியாதா?"என நீங்கள் கேட்பது புரிகிறது. படிப்பை நாம் சம்பாதிக்க வழிகாட்டியாக வைத்துக் கொள்ளனுமே தவிர அந்த படிப்பே நமக்கு சம்பாதியத்தை தராது என்பதைப் புரிந்து கொள்ள வ

Model Fertilizer Retail Shop - One Stop Shop

Image
Proposed Names for Model Fertilizer Retail Shop- One Stop Shop Actual Abbreviation - MFRS-OSS Proposed 1. FertiCent - Ferti(lizer) Cent(re) 2. MOFROSS - MOdel Fertilizer Retail One Stop Shop 3. ONOFY SHOP - One Nation One Fertilizer Yojana Shop 4. MOFO Shop - MOdel Fertilizer Onestop Shop 5. MoFeRS - Model Fertilizer Retail Shop - One Stop Shop

Digital India Startup Hub - Proposed Names

Image
Existing abbreviation for Digital India Startup Hub is DISH. But it is the common word. So we create the new word. Following names are Proposed  1. DIS-HUB : Digital India Startup - HUB 2. DIGISH - DIGital India Startup Hub 3. DISHI - DIgital Startup Hub of India 

ONOFY

Image
Proposed Name for One Nation One Fertilizer Scheme by Arivumani Velmurugan. Actual Name is abbreviated as ONOFS. But it is hard to pronounce. So The word 'Scheme' is replaced by Hindi Word 'Yojana'. New Name: One Nation One Fertilizer Yojana New Short Name: ONOFY  ONE FERTY ONEFY ONOFY