Posts

Showing posts from January, 2023

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013

Image
🌹🌺🌄🙏🌹🌺🌄🙏💐 *இனிய நண்பர்களுக்கு* *இனிய காலை வணக்கம்* *01.01.2023* *ஞாயிற்றுக்கிழமை* *ஆங்கில புத்தாண்டு* *நல் வாழ்த்துக்கள்*  *இன்று ஒரு தகவல்* ----------------------------------------------- *புது வருடம் சிறப்பாய் இருக்க பின்வருவனவற்றை பின்பற்ற உறுதி ஏற்கலாமே* **************************** 1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் , பேஸ் புக் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள் 2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்  படித்து வெளியே வந்து விடுங்கள் 3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்  4.  மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள். 5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள்,  குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும்.  கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்ச