கேதார கௌரி விரத நோன்பு

வெற்றிகளை வாரி வழங்கும் வெள்ளிக்கிழமை இன்று 
சர்வ அமாவாசை தினம் இன்று கேதார கௌரி விரத நோன்பு தினம் இன்று 
சிவ குடும்பத்தில் அருள்மிகு ஸ்ரீ பார்வதி தேவி அம்மன் அவர்கள் அருள்மிகு ஸ்ரீ பரமேஸ்வரன் அவர்களை நினைத்து தவம் இருந்த ஒரு உன்னதமான விரதமாகும் இந்த நல்ல நாளில் நம் குடும்பத்தில் உள்ள பெண்கள் அருள்மிகு ஸ்ரீ பார்வதி தேவி அம்மன் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் வெற்றியடைய நோன்பின் மாண்புகளை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டுகிறேன் 
ஓம் ஸ்ரீ பரமேஸ்வரன் அவர்களே போற்றி 
ஓம் ஸ்ரீ பார்வதி தேவி அம்மன் அவர்களே போற்றி 
ஓம் ஸ்ரீ பார்வதி தேவி அம்மன் அவர்களே போற்றி போற்றி

Comments