ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம் - World Elephant Day
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும்.
இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.
இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.
முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.12 ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
Comments
Post a Comment