1-1-2016 முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO.20559/2015

1-1-2016
முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது.

ஆண்கள் : வேஷ்டி. பைஜாமா.பேண்ட்.சட்டை. இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை.

பெண்கள் : புடவை. தாவணி. துப்பட்டாவுடன் கூடிய சுடிதார். இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை.

மீறினால் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.

High court order Number: WP (MD) NO. 20559/2015

With effect from 1-1-2016

Restricted dress code will be implemented in the Hindu temples of Tamilnadu.

For Men: Pant. Shirt. Paijama. Dhoti.

For Women: Saree. Half saree. Chudithar with fully covered upper cloth.

Apart from above mentioned dress code is strictly prohibited. If found they will be severely dealt with by the police complaint.

Thanks to High court.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth