Skip to main content

தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில்

Only Forward msg: தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில் மாபெரும் குளறுபடியா அல்லது லஞ்சமா , ஊழலா    படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் தயவு செய்து படித்து ஷேர் செய்யவும்  
சென்ற ஆண்டு ( 21.12.2014 )நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு  இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறுகிறது அதற்கு முதற்கட்ட நேர்முகத்தேர்வில் அதிக  மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வு நடைபெற்றது. தற்போது.  இரண்டாம் கட்ட நேர்முகதேர்வு FROM 06.05.2016  மேலாக நடைபெறும் என்று அறிவிப்பு விட்டுள்ளது தற்போது சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாலும் அதனால்  தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC ) தேர்வாணையத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. தற்போது மேற்சொன்ன அட்டவணை http://www.tnpsc.gov.in/ என்ற  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .அதில் குறைந்த மார்க் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்துள்ளார்கள் ஆனால் உண்மையாக படித்து இரவும் பகலும் என்றும் பாராமல் தன்னுடைய எதிர்கால வாழ்கை என்று  நினைத்து வீட்டிலும் மற்றும் பணம் கட்டி  கோசிங் சென்டர் போன்றவைகளுக்கும் சென்று படித்து தேர்வு எழுதி அதிக மார்க் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வரவில்லை இதை என் நண்பர் மூலமாக தெரிந்து கொண்டேன் அவர் ROLL NUMBER  240403249 மார்க் 231  ரேங்கில்  5228 COMMUNITY  RANK  646  இடத்தில் உள்ளார் அவர்க்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வரவில்லை ஆனால்
1.        ROLL NUMBER   271022277  , மார்க் 135  , ரேங்கில்  343792  COMMUNITY RANK  71601
2.       ROLL NUMBER  260525037, மார்க் 141  , ரேங்கில்  284255  COMMUNITY RANK  58389
3.        ROLL NUMBER   270139086  , மார்க் 154.5  ,ரேங்கில் 180056  COMMUNITY RANK  36044
4.       ROLL NUMBER   010807168  , மார்க் 157.5  , ரேங்கில் 162245  COMMUNITY RANK  73135
5.        ROLL NUMBER   030162283  , மார்க் 159  , ரேங்கில்  155318  COMMUNITY RANK 69998
மேற்கண்ட நபர்களுக்கு அழைப்பு வந்துள்ளது மேலே சொன்ன எண்கள் ஒரு சாம்பிள் மட்டும் தான் ஆனால் இதை விட நிறைய எண்கள் உள்ளது .இத்தனைக்கும் ஒரே community சேர்ந்தவர்கள் எந்த ஒரு ஸ்பெஷல் கோட்டாவும் கிடையாது , இதை பார்த்தவுடன் எங்களுக்கே தலை சுற்றியது. உடனே என்னுடை நண்பர் மறுநாள்  தூத்துக்குடியில் இருந்து தமிழ்நாடு  அரசு பணியாளர் (TNPSC )  சென்னை தலைமை அலுவலகத்திருக்கு நேரடியாக சென்றார் அப்போது தான் தெரிந்தது இதே பிரச்னை காரணமாக அங்கு மேலும் எட்டு பேர் வந்துள்ளார்கள் அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது அவர்கள் முன்னுக்கு பின் தவறான  தகவல்களை அளித்துள்ளார்கள். இவர்கள் தங்களுடைய அனைத்து சான்றிதல் மற்றும் இணையதளத்தில் எடுத்த பிரிண்ட் அவுட் copy  காண்பித்துள்ளார்கள் மேலும் சேவை மைய அலுவலர்கள் சமாளிக்க முடியாமல் நான்காம் தளத்தில் உள்ள higher ஆபீசர்ஸ் உள்ளவர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளார்கள் அவர்கள் அவர்களை மேலே நான்காவது தளத்துக்கு அழைத்துள்ளர்கள்.ஆனால் கீழே உள்ள சேவைமைய அதிகாரி மேல்தளத்துக்கு செல்ல அனுமதிக்க வில்லை மேலும் அந்த எட்டு பேர் சார்பாக ஒரு நபரை மட்டும் மேல் தளத்திருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் .அந்த நபர் இபோது வருவார் பிறகு வருவார் என்று இவர்கள் காத்து கொண்டு இருந்து இருக்கிறார்கள் ஆனால் அவர் கீழே வரவில்லை அவரை என்ன ஆசை வார்த்தை கூறினார்கள் என்று தெரியவில்லை  அவருடைய மொபைல் போணும் சுவிட்ச் ஆப்- ல் வந்துள்ளது கீழே உள்ள நபர்கள் கிட்ட திட்ட நான்கு மணி நேரம் காத்து கொண்டு இருந்துளார்கள் மேலே சென்ற நபர் கீழே வந்த பாடு இல்லை. இவர்கள் இடையேடையே சேவைமைய அலுவலரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள் ஆனால் அவர்கள் மேலே சென்ற நபர் இன்னும் ஆபிசர்யை பார்க்கவில்லை என்று ஒரே பதிலை நான்கு மணிநேரம் சொல்லிகொண்டு இருந்து இருக்கிறார்கள் இதனால் இவர்கள் பொறுமை இழந்து சரி நீதி மன்றத்தின் மூலமாகக் பார்த்து கொள்ளலாம் என்று ஏழு பேரில் ஆறு பேர் tnpsc அலுவலகத்தை விட்டு வந்துவிட்டார்கள் ஊருக்கு வந்து விட்டு மறுநாள் tnpsc  அலுவலகத்தில் தமது சார்பாக நியாயத்தை கேட்க மேலே சென்ற அந்த நபர்க்கு போன் செய்துள்ளார்கள் அப்போது அது switch ஆப். மேலும் கீழே இருந்த அந்த மீதி ஒரு நபர்க்கும் போன் செய்தால் அதுவும் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது அது இன்றுவரை இரண்டு போனும் சுவிட்ச் ஆப் .பின்னர் என்னிடம் வந்து அன்று இரவு முழுவதும் இனையதளத்தில் வெளியிட்ட அனைத்து எண்களையும் சரிபார்த்தோம் அதில் பாதி பேர் குறைந்த மார்க் எடுத்தவர்களை நேர்முக தேர்வுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் அதிக மார்க் எடுத்தவர்களை அழைக்க வில்லை அதை அனைத்தையும் பிரிண்ட் அவுட்  எடுத்து வைத்துள்ளோம் அதில் ஒரு சில எண்களை இதற்கு கீழே அட்டாச் செய்துள்ளோம் அப்படி ஒரு வேலை மேலும் இதை பார்க்க வேண்டும் என்ற தோன்றினாள் tnpsc  இணையதளத்தை சரிபார்கவும் அதற்க்கு இப்படி செல்லவும் http://www.tnpsc.gov.in/   - Latest Results   - POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013–14 & 2014–15  - 20.04.2016 (JA CV-II)  - மேலும் community rank மற்றும் மார்க் பார்க்க அதிலேய சைடில் கிளிக் செய்யவும்  .இதை நான் ஏனோ தானோ என்று சொல்லி எழுதவில்லை இதற்கென்று இரண்டு மூன்று நாட்கள் இணையதளத்தில் ஆராயிந்து சொல்லுகின்ற செய்தியாகும்
ஆகவே படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் என்னவென்றால் நாம் இரவும் பகலாக படித்து பரிச்சை எழுதினால் அவர்கள் tnpsc அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்பலை முட்டாள் ஆக்கிகொண்டு இருக்கிறார்கள். நாம் (ஒரு சிலர்) school life  லோ காலேஜ்லோ life கூட இப்படி படித்திருக்க மாட்டோம் அப்படி இரவும் பகலும்மாக நமது எதிர்கால வாழ்கை இதில்தான் இருக்கு என்று நினைத்து படித்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருக்கையில்  இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் நம்பால் முடிந்த அளவு  இது போன்ற தவறுகளை வெளிக்கொண்டு வருவோம் இளைஞர்களின் அறியாமையை போக்குவோம் இன்றைய இளைஞர்கள் எதுக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரைப்போம் அதற்கு ஒரே வழி அனைத்து சமூக வலைதளங்கல் WHATSAPP FACEBOOK , TWITTER  ,ETC மூலமாக இதை பரப்வுவோம் இப்படிக்கு என்றும் உங்களில் ஒருவனான உங்கள் நண்பன்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEMESTER IV*   *CS8491 - Computer Architecture*  https://tinyurl.com/CS8491-TP  *CS8492 - Database Management Systems

Listen One Moment

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார் சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக

TANSDEC

Proposed abbreviation of TAmil Nadu Skill DEvelopment Corporation. Current abbreviation is TNSDC.