பெண்ணே! என் இறுதி அஞ்சலிக்கு

பெண்ணே!
என்
💧இறுதி அஞ்சலிக்கு
வரும் போது
தப்பித் தவறியும்
உன் விரல்கள்👇
என் மீது
பட்டு விடப்போகிறது...
இயற்கைக்கு மாறாக
இறந்த நான்
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்....!!!

      ✍🏿கவிதை ரசிகன்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth