கொஞ்ச நேரம் பொறுங்கள்

🙏�கொஞ்ச நேரம்
பொறுங்கள்
அவள்
வந்து விடுவாள்...💔
அவள் மீது
எனக்கு
💪�நம்பிக்கை இருக்கிறது..
நீங்கள்
என்னதான்
எனக்கு செய்தாலும்...
"அவள் கைகளால்
💐ஒரு பூங்கொத்தையாவது
வைத்தால் தான்
என் ஆத்மா
சாந்தியடையும்....!!!💚

     ✍🏿கவிதை ரசிகன்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth