இனியவளே! உன்னை

இனியவளே!
உன்னை
என் 👁விழியென்று
சொல்வேன்...
என் ❤இதயமென்று
சொல்வேன்....
என் உதிரமென்று
சொல்வேன்...
ஆனால்
👉என் உயிரென்று மட்டும்
சொல்ல மாட்டேன்...
ஆம்!
என்னுயிர்
என்றாவது ஒரு நாள்
பிரிந்து
போய் விடும் அல்லவா?😭

     ✍🏿கவிதை ரசிகன்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth