திருவள்ளுவர் / திருக்குறள் நாட்காட்டி

திருவள்ளுவர் / திருக்குறள் நாட்காட்டி 

அமைப்பு:
13 மாதங்கள் கொண்ட நாட்காட்டி. ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள். கடைசி மாதம் 29 நாட்கள் (சாதாரண ஆண்டு). 30 நாட்கள் (லீப் ஆண்டு).
திருக்குறளின் 13 இயல்கள் 13 மாதங்கள் ஆகும்.

 எண்
இயல்
மாதம்
பிறக்கும் ஆங்கில தேதி (தை)
பிறக்கும் ஆங்கில தேதி (சித்திரை)
1
பாயிரவியல்
பாயிரம்
ஜனவரி 15ஏப்ரல் 14
2
இல்லறவியல்
இல்லறம்
பிப்ரவரி 12மே 12
3
துறவறவியல்
துறவறம்
மார்ச் 12/11*ஜூன் 9
4
ஊழியல்
ஊழ்
ஏப்ரல் 9/8*ஜூலை 7
5
அரசியல்
அரசு
மே 7/6*ஆகஸ்ட் 4
6
அமைச்சியல்
அமைச்சு
ஜூன் 4/3*செப்டம்பர் 1
7
அரணியல்
அரண்
ஜூலை 2/1*செப்டம்பர் 29
8
கூழியல்
கூழ்
ஜூலை 30/29*அக்டோபர் 27
9
படையில்
படை
ஆகஸ்ட் 27/26*நவம்பர் 24
10
நட்பியல்
நட்பு
செப்டம்பர் 24/23*டிசம்பர் 22
11
குடியியல்
குடி
அக்டோபர் 22/21*ஜனவரி 19
12
களவியல்
களவு
நவம்பர் 19/18*பிப்ரவரி 16
13
கற்பியல்
கற்பு
டிசம்பர் 17/16*மார்ச் 16/15*

சிறப்புகள்: 
1. இந்த நாட்காடிப்படி அணைத்து மாதங்களும் ஒரே மாதிரி இருக்கும். ஒரே நாளில் (கிழமை) பிறக்கும்.
2. எளிய நாட்காட்டி. 

திருக்குறள் சுருக்கம் 
 எண்
இயல்
பால்  அதிகாரம்  குறள்
1
பாயிரவியல்
அறத்துப்பால் 
கடவுள் வாழ்த்து (4)
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன் வலியுறுத்தல்
40
2
இல்லறவியல்
அறத்துப்பால் 
இல்வாழ்க்கை (20)
வாழ்க்கைத் துணைநலம்
மக்கட்பேறு
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய்ந்நன்றியறிதல்
நடுவு நிலைமை
அடக்கம் உடைமை
ஒழுக்கம் உடைமை
பிறனில் விழையாமை
பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்
ஒப்புரவறிதல்
ஈ.கை
புகழ்
200
3
துறவறவியல்
அறத்துப்பால் 
அருளுடைமை (13)
புலால் மறுத்தல்
தவம்
கூடா ஒழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னா செய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்
அவா அறுத்தல்
130
4
ஊழியல்
அறத்துப்பால் ஊழ் (1)10
5
அரசியல்
பொருட்பால் 
இறைமாட்சி
கல்வி
கல்லாமை
கேள்வி
அறிவுடைமை
குற்றங்கடிதல்
பெரியாரைத் துணைக்கோடல்
சிற்றினம் சேராமை
தெரிந்து செயல்வகை
வலியறிதல்
காலமறிதல்
இடனறிதல்
தெரிந்து தெளிதல்
தெரிந்து வினையாடல்
சுற்றந் தழால்
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
வெருவந்த செய்யாமை
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கம் உடைமை
மடி இன்மை
ஆள்வினை உடைமை
இடுக்கண் அழியாமை (25)
250
6
அமைச்சியல்
பொருட்பால் 
அமைச்சு(10)
சொல்வன்மை
வினைத் தூய்மை
வினைத்திட்பம்
வினை செயல்வகை
தூது
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறிப்பறிதல்
அவை அறிதல்
அவை அஞ்சாமை
100
7
அரணியல்
பொருட்பால் 
நாடு (2)
அரண்
20
8
கூழியல்
பொருட்பால் 
பொருள் செயல்வகை(1)
10
9
படையில்
பொருட்பால் 
படை மாட்சி (2)
படைச் செருக்கு
20
10
நட்பியல்
பொருட்பால் 
நட்பு (17)
நட்பாராய்தல்
பழைமை
தீ நட்பு
கூடா நட்பு
பேதைமை
புல்லறிவாண்மை
இகல்
பகை மாட்சி
பகைத்திறம் தெரிதல்
உட்பகை
பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச் சேறல்
வரைவின் மகளிர்
கள்ளுண்ணாமை
சூது
மருந்து
170
11
குடியியல்
பொருட்பால் 
குடிமை (13)
மானம்
பெருமை
சான்றாண்மை
பண்புடைமை
நன்றியில் செல்வம்
நாணுடைமை
குடிசெயல் வகை
உழவு
நல்குரவு
இரவு
இரவச்சம்
கயமை
130
12
களவியல்
இன்பத்துப்பால்
தகை அணங்குறுத்தல்(7)
குறிப்பறிதல்
புணர்ச்சி மகிழ்தல்
நலம் புனைந்து உரைத்தல்
காதற் சிறப்புரைத்தல்
நாணுத் துறவுரைத்தல்
அலர் அறிவுறுத்தல்
70
13
கற்பியல்
இன்பத்துப்பால்
பிரிவு ஆற்றாமை(18)
படர்மெலிந் திரங்கல்
கண் விதுப்பழிதல்
பசப்புறு பருவரல்
தனிப்படர் மிகுதி
நினைந்தவர் புலம்பல்
கனவுநிலை உரைத்தல்
பொழுதுகண்டு இரங்கல்
உறுப்புநலன் அழிதல்
நெஞ்சொடு கிளத்தல்
நிறையழிதல்
அவர்வயின் விதும்பல்
குறிப்பறிவுறுத்தல்
புணர்ச்சி விதும்பல்
நெஞ்சொடு புலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடலுவகை
180


1. 1  அதிகாரம் = 10 குறள் (1 மாதம் 28 நாட்கள் கடைசி மாதம் தவிர)
2. 3 பிரிவுகள் (அறம், பொருள், இன்பம்)[3 பருவம்: கோடை, மழை , பனி]
அறம் =4 இயல் = 38 அதிகாரம் = 380 குறள்கள் 
பொருள் = 7 இயல் = 70 அதிகாரம் = 700 குறள்கள் 

இன்பம் = 2 இயல் = 25 அதிகாரம் = 250 குறள்கள் 


Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth