புதிய திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி

திருவள்ளுவர் ஆண்டு தை 1 முதல் மார்கழி 29/30 வரை உள்ளது. தற்போது திருவள்ளுவர் ஆண்டு தமிழ் தொடர் ஆண்டாக உள்ளது. இருப்பினும் சமஸ்கிருத அடிப்படையிலான (நட்சத்திரங்கள்) மாதங்களை நாம் பின்பற்றி வருகிறோம்.
புதிய தமிழ் மாத பெயர்களோடும் வார பெயர்களோடும் ஒரு முழு திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி பரிந்துரைக்கப்படுகிறது.
ஆண்டு = பொது ஆண்டு+31
மதிகள் (மாதங்கள்)
1. தை - பாயிரமதி (அ) பாமதி
2. மாசி - அறமதி 
3. பங்குனி - ஊழ்மதி
4. சித்திரை - அரசுமதி
5. வைகாசி - அமைச்சுமதி
6. ஆனி - அரண்மதி
7. ஆடி - கூழ்மதி
8. ஆவணி - படைமதி
9. புரட்டாசி - நட்பு மதி
10. ஐப்பசி - குடிமதி
11. கார்த்திகை - களவுமதி
12. மார்கழி - கற்புமதி
தின (கிழமை) பெயர்கள்
1. ஞாயிறு - அறந்தினம்
2. திங்கள் - ஆள்வினை தினம் (ஆள்வினம்)
3. செவ்வாய் - இடந்தினம்
4. புதன் - ஈகை தினம் 
5. வியாழன் - உழவுதினம் (உழவினம்)
6. வெள்ளி - ஊக்கதினம் (உக்கிரம்)
7. சனி - ஒற்றாடல் தினம் (ஒற்றினம்)


Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth