We are Limited Editions

*ஒரு இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்*
*செல்போன்
டி வி
கம்ப்யூட்டர்
இண்டர்னெட்
ஏ சி
வாஷிங் மெஷின்
கேஸ் கனெக்‌ஷன்
மிக்ஸி 
*இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது *
தந்தை பதில் கூறினார்
மரியாதை
மானம்
மதிப்பு
வெட்கம்
உண்மை
நற்குணம்
நன்னடத்தை
நேர்மை
தெய்வ பக்தி
தர்மம்
கற்பு
*இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி*
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாம் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்
* நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை*
*பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம். டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை*
*உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம். இண்டெர் நெட்டில் அல்ல*
*தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் பாட்டில் மினரல் வாட்டர் அல்ல*
*ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை*
*தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை*
*எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.எந்த பாதிப்பும் வந்ததில்லை*
*எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்*
*எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல.ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை. பெற்றோர்களோடே படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல*
*உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
*எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்*
*எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல*
*எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்*
*சுருக்கமாக சொன்னால் WE ARE THE LIMITED EDITIONS*
*ஆகவே எங்களை பயன் படுத்திக் கொள்ளுங்கள்
அன்பாக இருங்கள்
கற்றுக் கொள்ளுங்கள்
நாங்கள் *இம்மண்ணிலிருந்து மறையும் வரை*

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth