தந்தை

*உலக தந்தையர் தினம்* 

*தந்தையின்*
*அருமையை*
*உணரும்போது*

பெரும்பாலான
தந்தையர்கள்
உலகில் 
இருப்பதில்லை.

*தனக்கென வாழாமல்*
*உணவு உறக்கம்*
*பாராமல்*
*உழைத்து உழைத்து*
*குடும்பத்தை*
*உயர்த்தும் அப்பா,*

பேசும் போது 
பைத்தியமாகவும்.! 

*பேச்சு நின்ற பின்*
*ஞானியாகவும்.!*

இருக்கும் போது 
எதிரியாகவும்.! 

*இல்லாத போது*
*கடவுளாகவும்..!*

*அப்பா ..!*

*அன்பை*
*விதைத்த*
*பல தந்தையர்கள்*

அதை 
அறுவடை 
செய்வதற்கு 
முன்பு 

*மண்ணில்*
*மறைந்து*
*போகின்றனர்*

 இல்லத்தில் 
வாழும்போது 
தெரியாத 
அப்பாவின் அருமை 

*உள்ளத்தில்*
*வாழும்போது தான்*
*பலருக்கும் தெரிகிறது*

*தாய்*
*ஒரு*
*வாழ்வியல்*
*புத்தகம்*

தந்தை  
ஒரு 
வரலாற்றுப்  
புத்தகம்

*பலர்*
*இப்புத்தகங்களை*
*படிக்காமலேயே*
*விட்டுவிடுகின்றனர்.*

வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth