புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ் - அறிவிப்பு

*தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பழைய சாதி சான்று, மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழ் அனைத்தையும் "புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ்" பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.*

*அரசு பதிவு கட்டணம் ரூபாய் 50 மட்டும் வேறு எந்த கட்டணமும் கிடையாது.*

*ஆவணங்கள் :*

*1. சாதிச்சான்று*
*2. ஆதார் நகல்*
*3. குடும்ப அட்டை நகல்*
*4. புகைப்படம் ஒன்று*
*5. ஆதாரில் இணைக்கப்பட்ட செல் நம்பர்.*

*(குறிப்பு : பெற்றோர்களுக்கு இந்த புதிய சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது ஏனெனில், வரும் காலங்களில் பெற்றோருடைய சாதிச்சான்று மிகவும் அவசியம்.,)*

*இப்பணிக்கு அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth